Posts

Showing posts from December, 2013

இணையத்தில் தமிழில் டைப் செய்வது எப்படி? மேலும் அனைத்து இடங்களிலும் இதையே பயன்படுத்தி தமிழில் மிக மிக எளிமையாக டைப் செய்யலாம்.....

Image
வணக்கம் நண்பர்களே........                         ஒவ்வொரு நாளும் ஓர் புதுமை தான்.அதுபோல இன்றும் ஓர் அருமையான நாள்.இந்த பதிவின் மூலம் நீண்ட நாள் இடைவேளை தீர்ந்தது.சரி நண்பர்களே இன்றைய பதிவிற்குப் போகலாம்.                           நம் தாய்மொழி தமிழில் இணையத்தில் பதிவிடும் நண்பர்களின் எண்ணிக்கை இன்று ஏராளம்.நீங்களும் அவ்வாறு பதிவிடுவது எப்படி? என்று பார்க்கலாம்.இது பதிவிட மட்டுமில்லை நண்பர்ளே...MS WORD,EXCL,GOOGLE PAGE ETC.....என சொல்லிக்கொண்டே போகலாம்.மிக மிக சிறந்த எளிமையான வழிமுறை....