2.வெற்றியாளர்கள் வித்தியாசமாக எதையும் செய்வதில்லை தாங்கள் செய்வதையே வித்தியாசமாக செய்கிறார்கள்......
வணக்கம் நண்பர்களே........ உங்கள் உடலின் முக்கியத்துவத்தை விளக்கும் உங்கள் உடலை மேம்படுத்துங்கள் தன்னம்பிக்கை தானாக வளரும் என்ற பதிவை படித்து தினமும் வெற்றிவாகை சூடிவருகிறீர்கள் என்பதை மனதார நம்புகிறேன். நாம் ஒரு வெற்றியாளர் ஆக வேண்டும் என்றால் வெற்றியாளர்களுக்கான பழக்க வழக்கங்களை தெரிந்துகொண்டு நம் பழக்க