உங்கள் கணினி திரையை வீடியோ எடுக்க அருமையான இலவச மென்பொருள்
வணக்கம் நண்பர்களே......
உங்கள் வருகைக்கு நன்றி.இன்று ஒரு அருமையான மென்பொருள் உங்களுக்காக.இது நீங்கள் எதிர் பார்த்ததாக கூட இருக்கலாம்.
நாம் சிலவிசயங்களை செய்யும்போது (கணினியில்) அதை ஒரு வீடியோவாக எடுக்க விரும்புவோம்.அதேபோல்தான் வீடியோ மூலம்
கற்பிப்பதும்.இப்படி நீங்கள் வீடியோ மூலம் உங்கள் நண்பர்களுக்கு கற்பிக்க விரும்பினால் இந்த இலவச மென்பொருள் உங்களுக்கே.
வாங்க மென்பொருள் பற்றிப் பார்ப்போம்.
இதன் பெயர் freez_screenvideocapture
இதை பயன்படுத்துவது மிக எளிதே.எனவே சிறப்பாக பயன்படுத்தி நல்ல பயன் பெறுங்கள்.
நண்பர்களே....இந்த பதிவு பயனுள்ளதாக இருந்ததா?மீண்டும் அடுத்த பயனுள்ள
பதிவில் சந்திப்போம்.
-நன்றி
வாழ்க வளமுடன்
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்
Comments
Post a Comment
எங்களது பதிவுகள் பிடித்திருக்கிறதா நண்பர்களே?
பயனுள்ள பதிவு என்று எண்ணுகிறீர்களா?
அப்படியானால் உங்கள் பொன்னான கருத்துகளை இட்டுச்செல்லுங்கள்....உங்கள் கருத்துகள் எங்களது முன்னேற்றத்தின் படிக்கல்..நன்றி