பிளாக்கர் ஏன்?எதற்கு?

வணக்கம் நண்பர்களே........

பிளாக்கர் ஏன்?எதற்கு?

இணையத்தில் வளம் வரும் அனைவருமே ஆசைப்படும் ஒன்று நிறைய நண்பர்களைப் பெறவேண்டும் என்பதே.நமது சமுக வலைத்தளங்களில் அறிமுகம் இல்லாத மனிதர்கள் தான் அதிகம் கிடைக்கின்றனர்.இதனால் பல பிரச்சனைகள் வரலாம்.


ஆனால் பிளாகர் மூலம் நீங்கள் பெரும் நண்பர்கள் அதிகபட்சம் துடிப்புள்ளவர்களாக இருப்பார்கள்.இவர்கள் புதிதாக உருவாக்குபவர்கள்.
இவர்களுடன் சேர்ந்து நீங்கள் சாதனை படைக்கலாம்.மேலும் பணம் பண்ணும் வாய்ப்பும் இதில் அதிகமே.இதற்கு தான் பிளாக்.

சரி நண்பர்களே இப்போது உங்களுக்கு பிளாக் உருவாக்கும் ஆசை வந்திருக்கும் என நம்புகிறேன்.

பிளாக் உருவாக்குவது எப்படி ?

நண்பர்களே இந்த கேள்விக்கு பலதமிழ் பதிவர்கள் ஏற்கனவே சிறப்பாக பதிவு எழுதி விட்டார்கள்.எனவே உங்களுக்கு links  தருகிறேன் அதன் முலம் கற்றுகொள்ளுங்கள்.

நீங்கள் புதிதாக பிளாக் தொடங்க வேண்டுமா?கீழே உள்ள pdf ஐ படித்தால் போதும் நீங்களும் வலை உலகில் வளம் வரலாம்.

பிளாக் தொடங்குவது எப்படி?


இதனை படித்துவிட்டால் உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.என் நண்பனும் இந்த PDF  ஐ மட்டுமே படித்தான் இன்று சிறப்பாக பதிவெழுதுகிறான்.என் ஆருயிர் நண்பனைப்போல் நீங்களும் சிறப்பாக இது உதவும் என்பதில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை.

(உங்கள் தன்னம்பிக்கையை மேலும் வளர்க்க ஆசையா கீழே உள்ள இணைப்பில் செல்லவும்.

சுயமுன்னேற்ற உலகம்  )



இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம்.அடுத்த பயனுள்ள பதிவில் சந்திப்போம்.

 நண்பர்களே உங்கள் கருத்துகளை கீழுள்ள கருத்துப்பெட்டியில் மறக்காமல் எழுதுங்கள்.குறை,நிறைகளை கண்டிப்பாக கூறுங்கள்.திருத்திக்கொள்ள விரும்புகிறேன்.

 -நன்றி

 வாழ்க வளமுடன் 

 இப்படிக்கு 
உங்கள்  BIGDREAMER கார்த்திக்

Comments

Popular posts from this blog

2.வெற்றியாளர்கள் வித்தியாசமாக எதையும் செய்வதில்லை தாங்கள் செய்வதையே வித்தியாசமாக செய்கிறார்கள்......

2.உங்கள் கணினியின் தொடக்கத்தை விரைவு படுத்தணுமா?இதோ தீர்வு....

இணையத்தில் தமிழில் டைப் செய்வது எப்படி? மேலும் அனைத்து இடங்களிலும் இதையே பயன்படுத்தி தமிழில் மிக மிக எளிமையாக டைப் செய்யலாம்.....