புகைப்படங்களை வீடியோ ஆல்பமாக எளிமையாக மாற்ற பயன்படும் மென்பொருள்
வணக்கம் நண்பர்களே......
இன்றைய நாளே
நாம் இந்த உலகில் வெற்றி பெரும் நாள்.எனவே நேற்றை மறந்து இன்றே உங்களது
லட்சியத்தில் கவனம் செலுத்தி செயல்பட துவங்குங்கள்.வெற்றி உங்களுக்கே. பதிவிற்க்குப் போகலாமா?
நாம் நமது குடும்ப
புகைப்படங்களை கணியில் சேமித்து வைத்திருப்போம்.அந்த புகைப்படங்களை ஒரு வீடியோவாக
சேமித்து வைத்தால் நமது உறவினர்களிடம் காட்டும்போது அருமையாக இருக்கும்.மேலும்
play back song இருந்தால் சூப்பராக இருக்கும்.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய கீழே கிளிக் செய்யவும்
பயன்படுத்தும்முறை:
1.கிழே காட்டிய இடத்தில் கிளிக் செய்து போட்டோவை தேர்ந்தெடுங்கள்.
2. கிழே காட்டிய இடத்தில் கிளிக் செய்து பாடலை தேர்ந்தெடுங்கள்.
3. கிழே காட்டிய இடத்தில் கிளிக் செய்து வீடியோவை சேமியுங்கள்.
அவ்வளவுதான் போட்டோ ஆல்பம் ரெடி.
(உங்கள் கணினி திரையை புகைப்படம்(screen short) எடுக்க அற்புதமான இலவச மென்பொருள்)
(உங்கள் கணினி திரையை புகைப்படம்(screen short) எடுக்க அற்புதமான இலவச மென்பொருள்)
இதன்பயன்கள்:
1. 1 mb அளவு மட்டுமே கொண்டது.
2.மிக எளிமையாக பயன்படுத்தலாம்.
3.வீடியோவை avi format இல் சேமிக்கலாம்.
4.வீடியோவை நேரடியாக cd,dvd இல் காபி(copy not cofee) செய்யலாம்.
5.வீடியோவை facebook,twitter போன்ற சமுக வலை தளங்களில் நேரடியாகப்
பயன்படுத்தலாம்.
நண்பர்களே....இந்த பதிவு பயனுள்ளதாக இருந்ததா?மீண்டும் அடுத்த பயனுள்ள
பதிவில் சந்திப்போம்.
-நன்றி
வாழ்க வளமுடன்
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்
Comments
Post a Comment
எங்களது பதிவுகள் பிடித்திருக்கிறதா நண்பர்களே?
பயனுள்ள பதிவு என்று எண்ணுகிறீர்களா?
அப்படியானால் உங்கள் பொன்னான கருத்துகளை இட்டுச்செல்லுங்கள்....உங்கள் கருத்துகள் எங்களது முன்னேற்றத்தின் படிக்கல்..நன்றி