அனைத்து கணினிகளிலும் இருக்க வேண்டிய இலவச மென்பொருள்.....
வணக்கம் நண்பர்களே ...
அருமையான பதிவு உங்களுக்காக ....
நாம் அனைவரும் ms word,ms exal போன்ற ஆபிஸ் மென்பொருட்களை அதிகம் பயன்படுத்துகிறோம்.நமது கணினியில் ஏதாவது பிரச்சனை அல்லது கரண்ட் கட் போன்றவற்றின் போது திடீரென நமது கணினி restart ஆகும்.அப்போது நாம் டைப் செய்ததை save செய்யவில்லை என்றால் அனைத்தும் அபேஸ்.இதற்குத்தான் ஒரு அற்புத மென்பொருளை படைத்துள்ளார்கள்.....
அதன் பெயர் Auto saver....
இந்த மென்பொருள் நாம் டைப் செய்வதை குறிப்பிட்ட கால இடைவேளையில்
தானாகவே save செய்து விடுகிறது.இதனால் நாம் கவலையில்லாமல் டைப் செய்யலாம்.
இதன் சிறப்பம்சங்கள்:
1.768 kb அளவு மட்டுமே கொண்டது.
2.கணினியில் install செய்யத்தேவையில்லை.
3.தேவைப்படும் போது பயன்படுத்தலாம்.
4.நம்பகத்தன்மை கொண்டது.
5.கணினி ஆன் ஆகும் போதே இதுவும் ஆன் ஆவதால் மறுபடி நிறுவத்தேவையில்லை.
முக்கியமான பயன்:
நாம் இணையத்தில் உள்ளபோது அந்த இணைய பக்கங்களையும் save செய்கிறது.பல முக்கிய செய்திகள் கொண்ட தளங்களை எளிமையாக இதன் மூலம் சேமிக்கலாம்.
இந்த அற்புத மென்பொருளை டவுன்லோட் செய்ய
1. இங்கே கிளிக் செய்யவும்
Auto saver-ன் சில படங்கள் உங்களுக்காக........
![]() |
Add caption |
![]() |
Add caption |
என்ன நண்பர்களே.....
ஒரு அருமையான மென்பொருள் பற்றி தெரிந்துகொண்டீர்களா?
அடுத்த அருமையான பதிவில் சந்திக்கலாம்......
-நன்றி
வாழ்க வளமுடன்
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்
உங்கள் BIGDREAMER கார்த்திக்
\
Comments
Post a Comment
எங்களது பதிவுகள் பிடித்திருக்கிறதா நண்பர்களே?
பயனுள்ள பதிவு என்று எண்ணுகிறீர்களா?
அப்படியானால் உங்கள் பொன்னான கருத்துகளை இட்டுச்செல்லுங்கள்....உங்கள் கருத்துகள் எங்களது முன்னேற்றத்தின் படிக்கல்..நன்றி