1.உங்கள் உடலை மேம்படுத்துங்கள் தன்னம்பிக்கை தானாக வளரும்
வணக்கம் நண்பர்களே........
இந்த பதிவை எழுதுவதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.அனைத்து பதிவுகளும் அப்படிதான் இருக்கும்.இது சுயமுன்னேற்ற உலகத்தின் முதல் பதிவு என்பதால் மகிழ்ச்சி சிறிது அதிகரித்துள்ளது அவ்வளவுதான்.
நண்பர்களே நம் எல்லோருக்குமே நம் உடலை பாதுகாக்க ஆசைதான்.ஆனால் ஏன் பலர் அதை செய்வதில்லை?ஏனென்றால் அவர்களுக்கு உடலை ஏன் பாதுகாக்க வேண்டும் என்பது தெரியவில்லை என்று சொல்லலாம்.
உங்களுக்கு இப்போது என்ன தோன்றுகிறது?
"என்னப்பா நம்ம உடல பாதுகாத்தா நோய் வராது என்பது எங்களுக்குத் தெரியும்"என்று தானே தோன்றுகிறது.
நண்பர்களே உங்கள் சிந்தனை சரியே.ஆனால் நோயை தடுப்பது உடல்நலின் ஒரு பகுதி மட்டும் தான்.
1.உங்கள் உடல் தான் உங்கள் வெற்றியின் முதல் படிக்கல்.
2.உங்கள் உடல் நலனே உங்கள் மன நலனை வளர்க்கிறது.
3.உங்கள் அக தோற்றமும் உடலால் தான் வெளிபடுத்தப்படும்.
நமது உடல் தான் நமது வெற்றியின் அடிப்படை.எனவே இப்போது நமது உடலினை பாதுகாக்கலாமா?
1.தினமும் அதிகாலை 5 மணிக்கு எழுந்திரியுங்கள்.
2.கடவுளுக்கு நன்றி கூறுங்கள்.
3.1அல்லது 2,3 உடற்பயிற்சிகளை மட்டும் இதே நேரத்தில் தவறாமல்
செய்யுங்கள்.நீங்கள் களைப்பாகும் வரை செய்வது பிரம்மிக்கத்தக்க மாறுதலைத் தரும்.
4.உங்கள் இன்றைய திட்டத்தை உருவாக்குங்கள்.
நண்பரே நான் இது வரை அதிகாலை எழுந்து பழக்கமில்லை ஆனால் வெற்றி பெற நான் என் சோம்பலை நீக்குவது எப்படி? என்று கேட்கிறீர்களா.......
ஆனந்தமாக அதிகாலை எழுவது எப்படி? என்ற பதிவு உங்களுக்கத்தான்.
மேல கூறிய செய்முறைகள் மிக மிக சக்திவாய்ந்தவை.இவை நீங்கள் உங்கள் உழைப்பின் மூலம் மட்டுமே பெறமுடியும்.இன்றே நல்லநாள் என்று எண்ணி உங்கள் உடற்பயிற்சியை துவங்குங்கள்.வெற்றி நமதே......
எனக்கும் இவையே வெற்றி தந்து செயல் பட வைத்தன.அதேபோல் நீங்கள் வெற்றி அடைவீர்கள் என்பதை நான் நம்புகிறேன்.உங்கள் வெற்றியை எனக்கு ஈமெயில் அனுப்புங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.அடுத்த பயனுள்ள பதிவில் சந்திப்போம்.
நண்பர்களே உங்கள் கருத்துகளை கீழுள்ள கருத்துப்பெட்டியில் மறக்காமல் எழுதுங்கள்.குறை,நிறைகளை கண்டிப்பாக கூறுங்கள்.திருத்திக்கொள்ள விரும்புகிறேன்.
-நன்றி

"உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்காதவர் ஒருநாள் கண்டிப்பாக நோய்க்கு நேரம் ஒதுக்குவார்"
உங்களுக்கு இப்போது என்ன தோன்றுகிறது?
"என்னப்பா நம்ம உடல பாதுகாத்தா நோய் வராது என்பது எங்களுக்குத் தெரியும்"என்று தானே தோன்றுகிறது.
நண்பர்களே உங்கள் சிந்தனை சரியே.ஆனால் நோயை தடுப்பது உடல்நலின் ஒரு பகுதி மட்டும் தான்.
1.உங்கள் உடல் தான் உங்கள் வெற்றியின் முதல் படிக்கல்.
2.உங்கள் உடல் நலனே உங்கள் மன நலனை வளர்க்கிறது.
3.உங்கள் அக தோற்றமும் உடலால் தான் வெளிபடுத்தப்படும்.
நமது உடல் தான் நமது வெற்றியின் அடிப்படை.எனவே இப்போது நமது உடலினை பாதுகாக்கலாமா?
வெற்றிதரும் எளிய செய்முறைகள்:
1.தினமும் அதிகாலை 5 மணிக்கு எழுந்திரியுங்கள்.
2.கடவுளுக்கு நன்றி கூறுங்கள்.
3.1அல்லது 2,3 உடற்பயிற்சிகளை மட்டும் இதே நேரத்தில் தவறாமல்
செய்யுங்கள்.நீங்கள் களைப்பாகும் வரை செய்வது பிரம்மிக்கத்தக்க மாறுதலைத் தரும்.
4.உங்கள் இன்றைய திட்டத்தை உருவாக்குங்கள்.
நண்பரே நான் இது வரை அதிகாலை எழுந்து பழக்கமில்லை ஆனால் வெற்றி பெற நான் என் சோம்பலை நீக்குவது எப்படி? என்று கேட்கிறீர்களா.......
ஆனந்தமாக அதிகாலை எழுவது எப்படி? என்ற பதிவு உங்களுக்கத்தான்.
மேல கூறிய செய்முறைகள் மிக மிக சக்திவாய்ந்தவை.இவை நீங்கள் உங்கள் உழைப்பின் மூலம் மட்டுமே பெறமுடியும்.இன்றே நல்லநாள் என்று எண்ணி உங்கள் உடற்பயிற்சியை துவங்குங்கள்.வெற்றி நமதே......
எனக்கும் இவையே வெற்றி தந்து செயல் பட வைத்தன.அதேபோல் நீங்கள் வெற்றி அடைவீர்கள் என்பதை நான் நம்புகிறேன்.உங்கள் வெற்றியை எனக்கு ஈமெயில் அனுப்புங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.அடுத்த பயனுள்ள பதிவில் சந்திப்போம்.
நண்பர்களே உங்கள் கருத்துகளை கீழுள்ள கருத்துப்பெட்டியில் மறக்காமல் எழுதுங்கள்.குறை,நிறைகளை கண்டிப்பாக கூறுங்கள்.திருத்திக்கொள்ள விரும்புகிறேன்.
-நன்றி
வாழ்க வளமுடன்
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்
Comments
Post a Comment
எங்களது பதிவுகள் பிடித்திருக்கிறதா நண்பர்களே?
பயனுள்ள பதிவு என்று எண்ணுகிறீர்களா?
அப்படியானால் உங்கள் பொன்னான கருத்துகளை இட்டுச்செல்லுங்கள்....உங்கள் கருத்துகள் எங்களது முன்னேற்றத்தின் படிக்கல்..நன்றி