Posts

Showing posts from October, 2013

இலவசமாக போன் மற்றும் உரையாடல் (CHAT) செய்ய GOOGLE- TALK இருக்கிறது...இலவசமாக பேசி மகிழுங்கள் ....

வணக்கம் நண்பர்களே........          நாம் அனைவரும் அதிகமாக FACE BOOK உரையாடல்களைப் பயன்படுத்தியிருப்போம்.அதில் உரையாடுவது எளிது ஆனால் முகம் பார்த்து பேச நினைத்தால் சிலவற்றை INSTALL செய்யவேண்டும்.ஆனால் GOOGLE- TALK இல் இந்த முறை மிகவும் எளிது. மேலும் உரையாடலை மிக எளிதாகப் பயன்படுத்த முடிகிறது.பல பதிவர்கள் பயன்படுத்தும் அற்புதமான மென்பொருள் தான் GOOGLE-TALK.அதைப் பற்றிய பயன்பாடுகளை பார்ப்போம்.

கற்போம் இதழ்-ஆகஸ்ட்,செப்டம்பர் மாத இதழ்கள்

வணக்கம் நண்பர்களே..... கற்போம் இதழின் ஆகஸ்ட மற்றும் செப்டம்பர் மாத இதழ்களை கீழே உள்ள இணைப்பில் சென்றுடவுன்லோட் செய்து பயன்பெறுங்கள்.அற்புதமான தகவல்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன.

அதிக MB கொண்ட FILE களை DOWNLOAD செய்ய சிரமாக உள்ளதா கவலைபடாதீர்கள் உங்களுக்கான ஒரு புது IDEA ............

அதிக MB கொண்ட FILE களை DOWNLOAD செய்ய சிரமாக உள்ளதா கவலைபடாதீர்கள்  உங்களுக்கான ஒரு புது  IDEA ............                     வணக்கம் நண்பர்களே........                 நான் எப்போதும் அதிகம் பேச  மாட்டேன் அதனால்  பயபடாதீர்கள்         நாம் எந்த ஒரு FILE DOWNLOAD செய்ய விரும்பினாலும் அதை கூகிள் ல             கஷ்டம் பட்டு  கண்டுபிடிப்போம் .அதுவும் ரொம்ப பெரியதாக இருக்கும்               ஆதலால் HIGHLY COMPRESSED  கண்டுபிடிச்சு             வச்சிருக்காங்க அதனால்   எது வேண்டுமானாலும்  HIGHLY COMPRESSED             FREE DOWNLOAD னு கொடுத்தா போதும் இது மூலமாக 4 GB  கொண்ட               GAMES   நமக்கு 355 K...