இலவசமாக போன் மற்றும் உரையாடல் (CHAT) செய்ய GOOGLE- TALK இருக்கிறது...இலவசமாக பேசி மகிழுங்கள் ....
வணக்கம் நண்பர்களே........
நாம் அனைவரும் அதிகமாக FACE BOOK உரையாடல்களைப் பயன்படுத்தியிருப்போம்.அதில் உரையாடுவது எளிது ஆனால் முகம் பார்த்து பேச நினைத்தால் சிலவற்றை INSTALL செய்யவேண்டும்.ஆனால் GOOGLE- TALK இல் இந்த முறை மிகவும் எளிது. மேலும் உரையாடலை மிக எளிதாகப் பயன்படுத்த முடிகிறது.பல பதிவர்கள் பயன்படுத்தும் அற்புதமான மென்பொருள் தான் GOOGLE-TALK.அதைப் பற்றிய பயன்பாடுகளை பார்ப்போம்.
GOOGLE-TALK இன் பயன்கள்:
1.இதைப் பயன்படுத்த நீங்கள் LOGIN செய்யவேண்டியது இல்லை.
2.நமது மின்னஞ்சல் கொண்ட அனைவரிடமும் பேசலாம்,உரையாடலாம்.
3.1.௦8 MB அளவு மட்டுமே கொண்டது.
4.இதன் முக்கியப் பயன்பாடு இலவச போன் செய்தல்.இணைய இணைப்பு இருந்தால் இது சிறப்பான தொலைபேசியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இது இன்னும் பலப் பயன்பாடுகளைக் கொண்டது.அதை நீங்கள் உபயோகிக்கும் போது நீங்களே அறிவீர்கள்.இணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் வைத்திருக்க வேண்டிய ஒன்று GOOGLE- TALK என்று சுருக்கமாக கூறலாம்.
இந்த GOOGLE- TALK ஐசெய்ய கீழேள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்.....
DOWNLOAD
அடுத்த பதிவில் "இணையத்தில் தமிழில் டைப் செய்வது எப்படி?" என்று சொல்லப்போகிறேன்.இது நிறையப் பேருக்கு பயன்படும் என்பதில் சந்தேகமில்லை......
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.
அடுத்த பயனுள்ள பதிவில் சந்திப்போம். நண்பர்களே உங்கள் கருத்துகளை கீழுள்ள கருத்துப்பெட்டியில் மறக்காமல் எழுதுங்கள்.
குறை,நிறைகளை கண்டிப்பாக கூறுங்கள்.திருத்திக்கொள்ள விரும்புகிறேன்.
சந்தேகங்களை கேளுங்கள்.பதில்கள் காத்திருக்கின்றன.
-நன்றி

வாழ்க வளமுடன்
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்
Comments
Post a Comment
எங்களது பதிவுகள் பிடித்திருக்கிறதா நண்பர்களே?
பயனுள்ள பதிவு என்று எண்ணுகிறீர்களா?
அப்படியானால் உங்கள் பொன்னான கருத்துகளை இட்டுச்செல்லுங்கள்....உங்கள் கருத்துகள் எங்களது முன்னேற்றத்தின் படிக்கல்..நன்றி