1.உங்கள் இணைய இணைப்பு மெதுவாக இருக்கிறதா ?இதோ அதற்கான தீர்வு......
வணக்கம் நண்பர்களே ......
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.அடுத்த பயனுள்ள பதிவில் சந்திப்போம்.
நண்பர்களே உங்கள் கருத்துகளை கீழுள்ள கருத்துப்பெட்டியில் மறக்காமல் எழுதுங்கள்.குறை,நிறைகளை கண்டிப்பாக கூறுங்கள்.திருத்திக்கொள்ள விரும்புகிறேன்.சந்தேகங்களை கேளுங்கள்.பதில்கள் காத்திருக்கின்றன.
-நன்றி
இன்று உலகமே
வேகமாக ஓடக் காரணம் இணையம்.ஆனால் சில நேரங்களில் நமது கணினியே இணைய வேகத்தை
குறைத்து விடுகிறது.இன்று அதற்கான எளிய தீர்வைப் பெற்றுபயனடையுங்கள்....
கீழ்காணும் எளிய முறையை பின்பற்றுங்கள்.......
1.START >
RUN செல்லுங்கள்.அதில் gpedit.msc என்று டைப்
செய்து ENTER
பட்டனை அழுத்துங்கள்.
2.முதலில் local
group policy editor
என்னும் விண்டோ திறக்கும்.அதன் இடது ஓரத்தில் உள்ள computer configuration என்பதை கிளிக்
செய்யவும்.பின் Administrative
Template என்பதை
கிளிக் செய்யவும்.
3.அடுத்ததாக அதில் உள்ள network என்பதை கிளிக் செய்யவும்.பின் Qospacket Scheduler என்பதை கிளிக்
செய்யவும்.அதில் Limit reservable band width என்பதை கிளிக் செய்யவும்.
4.இப்போது இறுதியாக தோன்றும் விண்டோவில் enable கிளிக் செய்துவிட்டு,அதன் கீழே உள்ள band width limit 20 என்பதில் உங்களுக்கு விருப்பமான அளவிற்கு
மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே.......
இறுதியாக கணினியை ஒருமுறை
மறுதொடக்கம் (RESTART) செய்யவும்.
அவ்வளவுதான் நண்பர்களே இப்போது உங்களுடைய இணைய வேகம் இயல்பாக
அதிகரித்திருக்கும்.
SCREEN SHOOTS:
இந்த பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.அடுத்த பயனுள்ள பதிவில் சந்திப்போம்.
நண்பர்களே உங்கள் கருத்துகளை கீழுள்ள கருத்துப்பெட்டியில் மறக்காமல் எழுதுங்கள்.குறை,நிறைகளை கண்டிப்பாக கூறுங்கள்.திருத்திக்கொள்ள விரும்புகிறேன்.சந்தேகங்களை கேளுங்கள்.பதில்கள் காத்திருக்கின்றன.
-நன்றி
வாழ்க வளமுடன்



Comments
Post a Comment
எங்களது பதிவுகள் பிடித்திருக்கிறதா நண்பர்களே?
பயனுள்ள பதிவு என்று எண்ணுகிறீர்களா?
அப்படியானால் உங்கள் பொன்னான கருத்துகளை இட்டுச்செல்லுங்கள்....உங்கள் கருத்துகள் எங்களது முன்னேற்றத்தின் படிக்கல்..நன்றி