அதிக MB கொண்ட FILE களை DOWNLOAD செய்ய சிரமாக உள்ளதா கவலைபடாதீர்கள் உங்களுக்கான ஒரு புது IDEA ............
அதிக MB கொண்ட FILE களை DOWNLOAD செய்ய சிரமாக உள்ளதா கவலைபடாதீர்கள் உங்களுக்கான ஒரு புது IDEA ............
நான் எப்போதும் அதிகம் பேச மாட்டேன் அதனால் பயபடாதீர்கள்
நாம் எந்த ஒரு FILE DOWNLOAD செய்ய விரும்பினாலும் அதை கூகிள் ல
கஷ்டம் பட்டு கண்டுபிடிப்போம் .அதுவும் ரொம்ப பெரியதாக இருக்கும்
ஆதலால் HIGHLY COMPRESSED கண்டுபிடிச்சு
வச்சிருக்காங்க அதனால் எது வேண்டுமானாலும் HIGHLY COMPRESSED
FREE DOWNLOAD னு கொடுத்தா போதும் இது மூலமாக 4 GB கொண்ட
GAMES நமக்கு 355 KB அளவுக்கு கிடைக்குது இதனால் நமக்கு தான் லாபம்
எடுத்துக்காட்டாக 4 GB அளவு கொண்ட GAME 1 MB தான் சந்தேகம்
இருந்தால் இங்கே கிளிக் செய்யவும் .....
NFS Carbon HIGHLY COMPRESSED
HIGHLY COMPRESSED WEBSITES அடுத்த POST இல் பதிவு செய்கிறேன் ...
வாழ்க வளமுடன் ,
நன்றி,
K. தமிழரசன் .
Comments
Post a Comment
எங்களது பதிவுகள் பிடித்திருக்கிறதா நண்பர்களே?
பயனுள்ள பதிவு என்று எண்ணுகிறீர்களா?
அப்படியானால் உங்கள் பொன்னான கருத்துகளை இட்டுச்செல்லுங்கள்....உங்கள் கருத்துகள் எங்களது முன்னேற்றத்தின் படிக்கல்..நன்றி