கணினியில் கோப்புகளை பரிமாற்றம் செய்யப் பயன்படும் இலவச மென்பொருள்-இது கணினிக்கு அவசியமானது
வணக்கம் நண்பர்களே......
நாமே நமது சைக்கிளின் பன்சரை பழுதுபார்க்கும்போது சிறப்பாக இருக்காது.ஆனால் பஞ்சர் கடைக்காரர் போட்டால் சிறப்பாக இருக்கும்.அதாவது அவர் அதற்காக சிறப்பாக தயாராகியுள்ளார்.
அதுபோலதான் நண்பர்களே நமது கணினியில் கோப்புகளை இடமாற்றவும் ஒரு தனி சிறப்பு வாய்ந்த மென்பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.இந்த மென்பொருட்கள் அதற்காகவே சிறப்பாக தயாரிக்ககப்பட்டுள்ளதால் நல்ல பலன் தரும்.
அந்த மென்பொருள்களில் சிறப்பான ஒன்றுதான் super copyer
நண்பர்களே இதன் மூலம் பலனைப் பெற வாழ்த்துக்கள்.
நண்பர்களே....இந்த பதிவு பயனுள்ளதாக இருந்ததா?மீண்டும் அடுத்த பயனுள்ள
பதிவில் சந்திப்போம்.
-நன்றி
வாழ்க வளமுடன்
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்
Comments
Post a Comment
எங்களது பதிவுகள் பிடித்திருக்கிறதா நண்பர்களே?
பயனுள்ள பதிவு என்று எண்ணுகிறீர்களா?
அப்படியானால் உங்கள் பொன்னான கருத்துகளை இட்டுச்செல்லுங்கள்....உங்கள் கருத்துகள் எங்களது முன்னேற்றத்தின் படிக்கல்..நன்றி