இலவசமாக sms மற்றும் recharge செயுங்கள்.....

இலவசமாக sms மற்றும் recharge செயுங்கள்.....

வணக்கம் நண்பர்களே .......

எங்கள் வலைப்பூவின் முதல் பதிவு இது.உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பயனடையுங்கள்.

நமது இந்தியாவில் இலவசமாக sms அனுப்ப பல தளங்கள் உள்ளன.அதில் மிகவும் பயனுள்ள இரண்டு தளங்கள் உள்ளன.



அவை:



1.http://www.160by2.com

2.http://www.way2sms.com



இந்த இரண்டிலும் புதிதாக பயனர் கணக்கை தொடங்கி நீங்கள் பயன்பெறலாம்.ஆனால் இதில் இரண்டாவது தளம் (way2sms) நமக்கு இன்னொரு வாய்ப்பைத் தருகிறது.அது என்னவென்று கேட்கிறிர்களா?



      way2sms தளத்தில் இலவசமாக sms அனுப்பலாம் என்று உங்கள் நண்பருக்கு நீங்கள் தெரிவித்தால் உங்கள் கணக்கில் பணம் ஏறும்.இதேபோல் உங்கள் நண்பரும் பயன் பெறலாம்.ஆனால் இதற்கு ஒரு வழிமுறை உள்ளது.அதன்படி செய்தால் தான் மட்டுமே பயனடைய முடியும்.

கீழுள்ள பதிவின் மூலம் மேலும் பல தகவல்களைப் பெறுங்கள்.


 WAY2SMS புது கணக்கு தொடங்க



-நன்றி

வாழ்க வளமுடன்..
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்

Comments

Popular posts from this blog

2.வெற்றியாளர்கள் வித்தியாசமாக எதையும் செய்வதில்லை தாங்கள் செய்வதையே வித்தியாசமாக செய்கிறார்கள்......

2.உங்கள் கணினியின் தொடக்கத்தை விரைவு படுத்தணுமா?இதோ தீர்வு....

இணையத்தில் தமிழில் டைப் செய்வது எப்படி? மேலும் அனைத்து இடங்களிலும் இதையே பயன்படுத்தி தமிழில் மிக மிக எளிமையாக டைப் செய்யலாம்.....