ANIMATION செய்ய இலவச மென்பொருள்

வணக்கம் நண்பர்களே........

     உள்ளங்கையில் உலகம் வந்துவிட்ட இந்த நேரத்தில் உங்களுக்கு அதில் முக்கியத்துவம் வகிக்கும் ஒரு துறைப் பற்றி இன்று பார்க்கலாம்.

அனிமேசன் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.ஆனால் சில பெற்றோர்கள் இதை வெறுக்கிறார்கள் என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும்.அவர்களை சொல்லி குற்றமில்லை என்பதும் உண்மைதான்.


சரி நண்பர்களே அணிமேசனின் நன்மைகள் என்ன?

1.நமது கற்பனைக்கு ஒரு வடிவம் தரலாம்.
2.நமது கலைத் திறனை வளர்க்கலாம்.ஓவியம் சிறப்பாக வரும் என்பவர்கள் இந்த துறையில் சிறப்பாக முன்னேறலாம்.
3.சமுக விழிப்புணர்வு படம் கூட எடுக்கலாம்.
வாழ்க்கைத் தத்துவத்தை ஒரு கதையாக கூறலாம்.

நண்பர்களே பெரும்பாலான ஹாலிவுட் அனிமேசன் திரைப்படங்கள் நம்மை பிரம்மிக்க வைப்பவை.

நான்ரசித்துபிரமித்தவை:

1.Kungfu Panda part 1,2
2.A Bug's Life (1998)
3.MONSTERS,INC. 
4.Chicken_Little


நண்பர்களே .....அனிமேசன் ஒருகடல்.இதில் basic எனும் நீச்சலை நீங்கள் கற்க கீழே காணும் சிறிய மென்பொருள் உதவும் என நினைக்கிறேன். 



நண்பர்களே....இந்த பதிவு பயனுள்ளதாக இருந்ததா?மீண்டும் அடுத்த பயனுள்ள பதிவில் சந்திப்போம்.

-நன்றி
               வாழ்க வளமுடன்
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்

Comments

Popular posts from this blog

2.வெற்றியாளர்கள் வித்தியாசமாக எதையும் செய்வதில்லை தாங்கள் செய்வதையே வித்தியாசமாக செய்கிறார்கள்......

2.உங்கள் கணினியின் தொடக்கத்தை விரைவு படுத்தணுமா?இதோ தீர்வு....

இணையத்தில் தமிழில் டைப் செய்வது எப்படி? மேலும் அனைத்து இடங்களிலும் இதையே பயன்படுத்தி தமிழில் மிக மிக எளிமையாக டைப் செய்யலாம்.....