உங்கள் கணினி திரையை புகைப்படம் (screen short) எடுக்க அற்புதமான இலவச மென்பொருள்
வணக்கம் நண்பர்களே......
இந்த பதிவில் உங்களை
சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.உங்கள் ஆர்வம் தான் உங்கள் வெற்றிக்கு
முதல்படி.சரி நண்பர்களே பதிவிற்குப் போகலாம்.
நமது கணினியை நாம் பல
காரணங்களுக்காகப் பயன்படுத்திகிறோம்.அதனால் பல இடங்களில் கணினி திரையை படம் எடுக்க
வேண்டிய சூழ்நிலை வரும்.
அவ்வாறுஎடுப்பதால்நமக்குஎன்னபயன்?
1.photo ஆக இருப்பதால் முக்கியமான விசயங்களை பகிர்வது எளிது.
2.ஒரு மென்பொருள் install எப்படி செய்வது என்பதை புகைப்படமாக
காட்டலாம்.
நீங்கள் இதன் மூலம் இன்னும் நிறைய பயன்களைப் பெறலாம்.சரி இதற்கு உதவும்
மென்பொருள் பற்றிப் பார்ப்போம்.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய கீழே கிளிக் செய்யவும்
இதன் பயன்கள்:
1.கணினிக்கு பிரச்சனை இல்லாமல் வேலை செய்யும்.
2.shortcut மூலம் எளிதாக படம் பிடிக்காலம்.
3.இதனை எளிதாக edit செய்து கொள்ளலாம்.
இந்த மென்பொருள் இன்னும் பல வகையில் உங்களுக்கு உதவலாம்.நீங்கள்
இன்டர்நெட் உலகத்தில் வளம் வர விரும்பினால் இந்த மென்பொருள் உங்களுக்கு மிகவும்
உதவும்.
நண்பர்களே இந்த மென்பொருள் பற்றி தெரிந்துவிட்டதா?அடுத்த அருமையான பதிவில்
சந்திக்கலாம்.
-நன்றி
வாழ்க
வளமுடன்
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்
Comments
Post a Comment
எங்களது பதிவுகள் பிடித்திருக்கிறதா நண்பர்களே?
பயனுள்ள பதிவு என்று எண்ணுகிறீர்களா?
அப்படியானால் உங்கள் பொன்னான கருத்துகளை இட்டுச்செல்லுங்கள்....உங்கள் கருத்துகள் எங்களது முன்னேற்றத்தின் படிக்கல்..நன்றி