PASALIVE இன் தலையாய பத்து விதிகள்.....இவை விதிகள் ஆனால் விதிகள் இல்லை ......

வணக்கம் நண்பர்களே........

          சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் பதிவெழுதுவதில் மகிழ்ச்சி.இன்று PASALIVE இன் தலையாய  பத்து விதிகள் பற்றிப் பார்ப்போம்.பொதுவாக விதிகள் என்றால் கட்டளை என்று நினைப்போம் ஆனால் இவைகள் கட்டளைகள் அல்ல.அதனால் தான் விதிகள் ஆனால் விதிகள் இல்லை என்று கூறினேன்.சரி இனி விதிகளை கற்கலாம் வாங்க.....




top ten rules of paisalive

மேலே உள்ள படத்தைபடித்துப்  பார்த்தாலே உங்களுக்கு புரிந்துவிடும். இருப்பினும்  சிறு விளக்கத்தை கொடுத்துள்ளேன் உங்களுக்காக.....

TOP 10 RULES OF PAISALIVE

1.தினமும் உங்கள் கணக்கில் குறைந்த பட்சம் 3 முறையாவது நுழைவது உங்கள் பண வரவை அதிகரிக்க உதவும்.

2.உங்களால் முடிந்த வரையில் நிறைய நண்பர்களை அழையுங்கள்.

3.உங்கள் PAISALIVE INBOX க்கு வரும் பணம் கொடுக்கும் ஈமெயில்களை விட்டுவிடாதீர்கள்.

4.உங்கள் கணக்கின் மூலம் மற்றவர்களை அழைப்பதன் மூலம் நிறைய பணம் சம்பாதியுங்கள்.

5.உங்களுடைய தொடர்புகளை தினமும் அப்டேட் செயுங்கள்.

6.உங்கள் கணக்கின் மூலம் வருபவர்கள் நல்ல திறமையாக ஈடுபடும்போது உங்கள் PAISALIVE INBOX க்கு நிறைய  பணம் கொடுக்கும் ஈமெயில்கள் வரும்.

7.உங்கள் PAISALIVE INBOX ஐ சரியாக தினமும் பார்த்து புதியது வந்துள்ளதா என சரியாக சோதனை செய்ய வேண்டும்.

8.உங்களுக்கு விருப்பம் இருந்தால் பதவி உயர்வில் கலந்துகொள்ளலாம்.

9.நீங்கள் விரைவாக பணம் பண்ண விரும்பினால் நிறைய நண்பர்களை அழையுங்கள்.

10.உங்கள் கணக்கில் தினமும் LOGIN செயுங்கள்.


என்ன நண்பர்களே விதிகளை தெரிந்து கொண்டீர்களா?இன்னும் நிறைய தகவல்கள் உங்களுக்காக  காத்திருக்கின்றன.உங்களுக்கு PAISALIVE புது கணக்கு தொடங்க விருப்பமிருந்தால் கிழேயுள்ள இணைப்பை கிளிக் செயுங்கள்.

PAISALIVE புதுகணக்கு தொடங்க

அல்லது

Simple, Free Image and File Hosting at MediaFire

PAISALIVE இல் பணம் சம்பாதிப்பாது எப்படி? என்ற தொடரின் அனைத்து பதிவுகளையும் கீழேயுள்ள இணைப்பின் மூலம் பெறுங்கள்......


PAISALIVE இல் பணம் சம்பாதிப்பாது எப்படி? அனைத்து பதிவுகளும் இங்கே )


 இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.அடுத்த பயனுள்ள பதிவில் சந்திப்போம்.

 நண்பர்களே உங்கள் கருத்துகளை கீழுள்ள கருத்துப்பெட்டியில் மறக்காமல் எழுதுங்கள்.குறை,நிறைகளை கண்டிப்பாக கூறுங்கள்.திருத்திக்கொள்ள விரும்புகிறேன்.சந்தேகங்களை கேளுங்கள்.பதில்கள் காத்திருக்கின்றன.

 -நன்றி
                         வாழ்க வளமுடன் 
 இப்படிக்கு 
 உங்கள் BIGDREAMER கார்த்திக்

Comments

Popular posts from this blog

2.வெற்றியாளர்கள் வித்தியாசமாக எதையும் செய்வதில்லை தாங்கள் செய்வதையே வித்தியாசமாக செய்கிறார்கள்......

2.உங்கள் கணினியின் தொடக்கத்தை விரைவு படுத்தணுமா?இதோ தீர்வு....

இணையத்தில் தமிழில் டைப் செய்வது எப்படி? மேலும் அனைத்து இடங்களிலும் இதையே பயன்படுத்தி தமிழில் மிக மிக எளிமையாக டைப் செய்யலாம்.....