2.உங்கள் கணினியின் தொடக்கத்தை விரைவு படுத்தணுமா?இதோ தீர்வு....

வணக்கம் நண்பர்களே .... நண்பர்களே கடந்த பதிவில் உங்கள் இணைய இணைப்பு மெதுவாக இருக்கிறதா ? இதோ அதற்கான தீர்வு..... . என்ன என்று தெரிந்து கொண்டீர்கள். இந்த பதிவில் நாம் கணினியை ஆன் (ON) செய்தால் கொஞ்சம் அதிக நேரம் எடுத்து ஆனாகும்.இதற்குக் காரணம் நாம் மென்பொருட்களை நிறுவும் பொது அதில் இந்த மென்பொருள் கணினியின் தொடக்கத்திலேயே வரட்டும்.... ( START UP WITH WHEN WINDOWS START) என்று வரும் தேர்வை நாம் தேர்வு செய்வது தான்.அப்படி தேர்வு விட்டால் மீண்டும் அதனை DISABLE செய்வது எப்படி? என்று பார்ப்போம்......