2.வெற்றியாளர்கள் வித்தியாசமாக எதையும் செய்வதில்லை தாங்கள் செய்வதையே வித்தியாசமாக செய்கிறார்கள்......
வணக்கம் நண்பர்களே........
உங்கள் உடலின் முக்கியத்துவத்தை விளக்கும் உங்கள் உடலை மேம்படுத்துங்கள் தன்னம்பிக்கை தானாக வளரும் என்ற பதிவை படித்து தினமும் வெற்றிவாகை சூடிவருகிறீர்கள் என்பதை மனதார நம்புகிறேன்.
நாம் ஒரு வெற்றியாளர் ஆக வேண்டும் என்றால் வெற்றியாளர்களுக்கான பழக்க வழக்கங்களை தெரிந்துகொண்டு நம் பழக்க
வழக்கங்களையும் அதேபோல் மாற்றிக்கொள்ள வேண்டும்.இதில் முக்கியமான விஷயம் அவரிடம் இருந்து உங்களின் வெற்றிக்குத் தேவையானது என்ன பழக்கம் என்று சரியாக கண்டுபிடிப்பதே உங்கள் முதல் வெற்றி.
இந்த வேலையை ஒரு தனி மனிதனாகிய நாம் செய்ய வேண்டியதில்லை. இந்த மாபெரும் வேலையை நம்முடன் வாழும் பல தலைசிறந்த சுயமுன்னேற்ற ஆசிரியர்கள் செய்து அதனை தொகுத்து நமக்கு ஒரு புத்தகமாக தருகின்றனர்.இந்த புத்தகங்கள் போதும் நாம் வெற்றியாளர் ஆக.
சுயமுன்னேற்ற புத்தகம் அனைவரும் வாங்கலாம்.ஆனால் அனைவரும் வெற்றியாளர் ஆகிறார்களா என்றால் இல்லை என்பதே பதில்.சுயமுன்னேற்ற புத்தகங்களை வாங்குவதே ஒரு வித்தியாசமான செயல் தான் இன்று.ஆனால் அதில் போதிக்கப்பட்டுள்ள இரகசியங்களையும்,பழக்க வழக்கங்களையும் கொண்டு தன்னை மாற்றிக்கொள்வதே வித்தியாசத்தில் வித்தியாசம்.இதைதான் வெற்றியாளர்களும் செய்கின்றனர்.
நண்பர்களே இது ஒன்றும் கடினமான விஷயம் இல்லை.முடிவை தெளிவாக எடுத்து அதன்படி செயல்பட தொடங்குகிறோம் அவ்வளவுதான்.
கீழுள்ள வாக்கியங்களை மனதிலும்,வீட்டிலும்,நீங்கள் அடிக்கடி பார்க்கும் இடத்திலும் எழுதி ஒட்டுங்கள்.வெற்றி நமதே.......
சாதனை என்னும் மலையுச்சியை அடைய நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் நம்மை அங்குகொண்டு சேர்க்கும்.நல்ல உள்ளங்கை ஒன்று சேர்ப்பதற்காக நான் உங்களுடன் இணைய விரும்புகிறேன்.என்னை தொடர்பு கொள்வது உங்களுக்கு பயன் என்று நம்பினால் உங்கள் சாதனையை உலகம் பேசும்.நல்ல நண்பர்களை எதிர் பார்த்து காத்திருக்கிறேன்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.அடுத்த பயனுள்ள பதிவில் சந்திப்போம்.
நண்பர்களே உங்கள் கருத்துகளை கீழுள்ள கருத்துப்பெட்டியில் மறக்காமல் எழுதுங்கள்.குறை,நிறைகளை கண்டிப்பாக கூறுங்கள்.திருத்திக்கொள்ள விரும்புகிறேன்.
-நன்றி
உங்கள் உடலின் முக்கியத்துவத்தை விளக்கும் உங்கள் உடலை மேம்படுத்துங்கள் தன்னம்பிக்கை தானாக வளரும் என்ற பதிவை படித்து தினமும் வெற்றிவாகை சூடிவருகிறீர்கள் என்பதை மனதார நம்புகிறேன்.
நாம் ஒரு வெற்றியாளர் ஆக வேண்டும் என்றால் வெற்றியாளர்களுக்கான பழக்க வழக்கங்களை தெரிந்துகொண்டு நம் பழக்க
வழக்கங்களையும் அதேபோல் மாற்றிக்கொள்ள வேண்டும்.இதில் முக்கியமான விஷயம் அவரிடம் இருந்து உங்களின் வெற்றிக்குத் தேவையானது என்ன பழக்கம் என்று சரியாக கண்டுபிடிப்பதே உங்கள் முதல் வெற்றி.
இந்த வேலையை ஒரு தனி மனிதனாகிய நாம் செய்ய வேண்டியதில்லை. இந்த மாபெரும் வேலையை நம்முடன் வாழும் பல தலைசிறந்த சுயமுன்னேற்ற ஆசிரியர்கள் செய்து அதனை தொகுத்து நமக்கு ஒரு புத்தகமாக தருகின்றனர்.இந்த புத்தகங்கள் போதும் நாம் வெற்றியாளர் ஆக.
சுயமுன்னேற்ற புத்தகம் அனைவரும் வாங்கலாம்.ஆனால் அனைவரும் வெற்றியாளர் ஆகிறார்களா என்றால் இல்லை என்பதே பதில்.சுயமுன்னேற்ற புத்தகங்களை வாங்குவதே ஒரு வித்தியாசமான செயல் தான் இன்று.ஆனால் அதில் போதிக்கப்பட்டுள்ள இரகசியங்களையும்,பழக்க வழக்கங்களையும் கொண்டு தன்னை மாற்றிக்கொள்வதே வித்தியாசத்தில் வித்தியாசம்.இதைதான் வெற்றியாளர்களும் செய்கின்றனர்.
நண்பர்களே இது ஒன்றும் கடினமான விஷயம் இல்லை.முடிவை தெளிவாக எடுத்து அதன்படி செயல்பட தொடங்குகிறோம் அவ்வளவுதான்.
கீழுள்ள வாக்கியங்களை மனதிலும்,வீட்டிலும்,நீங்கள் அடிக்கடி பார்க்கும் இடத்திலும் எழுதி ஒட்டுங்கள்.வெற்றி நமதே.......
" சுயமுன்னேற்றத்தை விட மேன்மையுடைய தேடல் வேறு எதுவும் இல்லை "
" நல்ல மனிதர்கள் இடைவிடாது தங்களை பலப்படுத்திக் கொள்வார்கள் "
"உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.உங்கள் திறன்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.பணிவுடன்,ஓரளவேனும் உங்கள் உங்கள் ஆற்றல் மீது நம்பிக்கை வைக்காமல் உங்களால் வெற்றி அடைய முடியாது,அல்லது மகிழ்ச்சியாகவும் இருக்க முடியாது."
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.அடுத்த பயனுள்ள பதிவில் சந்திப்போம்.
நண்பர்களே உங்கள் கருத்துகளை கீழுள்ள கருத்துப்பெட்டியில் மறக்காமல் எழுதுங்கள்.குறை,நிறைகளை கண்டிப்பாக கூறுங்கள்.திருத்திக்கொள்ள விரும்புகிறேன்.
-நன்றி
வாழ்க வளமுடன்
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்
[url=http://www.clixsense.com/?4492639][img]http://csstatic.com/banners/clixsense468x60e.gif[/img][/url]
ReplyDeleteநன்றி கனிராஜ் அவர்களே
ReplyDeleteTq
Delete