தமிழ் நாட்டின் முக்கிய மாத தொழில்நுட்ப இதழ்கள் (பகுதி 1)........
வணக்கம் நண்பர்களே........
நீங்கள் தமிழில் கணினியையும்,இணையத்தையும்,புது விசயங்களையும் கற்க விரும்புகிறீர்களா?ஆம் என்றால் இந்த பதிவு உங்களுக்குத்தான்.மேலும் நல்ல நண்பர்களைப் பெறவும் வழிவகுக்கும்.
நண்பர்களே நமது தமிழ் நாட்டில் நிறைய சிறந்த தொழில்நுட்ப பதிவு எழுதுபவர்கள் உள்ளனர்.இவர்கள் ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள்.
இவர்களில் சிலர் ஒன்றிணைந்து மாதா மாதம் "கற்போம்" எனும் இதழை ஜனவரி 2௦12 முதல் ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வருகிறார்கள்.அந்த இதழில் கணினி சம்மந்தமான பல புதிய தகவல்களை நாம் பெறலாம்.இவை அனைத்தும் PDF வடிவில் மட்டுமே இருப்பதால் பிரச்சனையில்லை.மேலும் இவை அனைத்தும் இலவசம் என்பது மகிழ்ச்சியான விஷயம்.
நீங்கள் கீழுள்ள இணைப்பில் சென்று 2௦12 ஆம் ஆண்டின் அனைத்து இதழ்களையும் டவுன்லோட் செய்து படித்து பயன்பெறுங்கள்.
2௦12 கற்போம் இதழ்
மேலும் 2௦13 ஆம் ஆண்டின் மாதவாரியாக கீழுள்ள இணைப்பில் சென்று டவுன்லோட் செய்து படித்து பயன்பெறுங்கள்.(ஜூலை மாதம் வரை)
1.ஜனவரி2௦13 கற்போம்
2.பிப்ரவரி 2௦13 கற்போம்
3.மார்ச் 2௦13 கற்போம்
4.ஏப்ரல் 2௦13 கற்போம்
5.மே 2௦13 கற்போம்
6.ஜூன் 2௦13 கற்போம்
7.ஜூலை 2௦13 கற்போம்
கற்போம் போல இன்னும் சில இலவச மின் இதழ்களும் உள்ளன.அவற்றை அடுத்தடுத்த பதிவுகளில் காண்போம்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.அடுத்த பயனுள்ள பதிவில் சந்திப்போம். நண்பர்களே உங்கள் கருத்துகளை கீழுள்ள கருத்துப்பெட்டியில் மறக்காமல் எழுதுங்கள்.குறை,நிறைகளை கண்டிப்பாக கூறுங்கள்.திருத்திக்கொள்ள விரும்புகிறேன்.
-நன்றி

வாழ்க வளமுடன்
இப்படிக்கு
BIGDREAMER கார்த்திக்
Comments
Post a Comment
எங்களது பதிவுகள் பிடித்திருக்கிறதா நண்பர்களே?
பயனுள்ள பதிவு என்று எண்ணுகிறீர்களா?
அப்படியானால் உங்கள் பொன்னான கருத்துகளை இட்டுச்செல்லுங்கள்....உங்கள் கருத்துகள் எங்களது முன்னேற்றத்தின் படிக்கல்..நன்றி