Paisalive மூலம் மாதம் ரூ.9000/- வரை சம்பாதிக்கலாம் வாங்க (பகுதி 2)-MENU விரிவாக்கம்
வணக்கம் நண்பர்களே........
இந்த பதிவில் Paisalive இல் நமக்கு கொடுத்திருக்கும் வசதிகளைப் பற்றிப் பார்ப்போம்.நீங்கள் Paisalive புதிய கணக்கு தொடங்க விரும்பினால் கீழேயுள்ள படத்தில் உள்ள இணைப்பில் செல்லுங்கள்.

( PAISALIVE இல் பணம் சம்பாதிப்பாது எப்படி? என்ற தொடரின் அனைத்து பதிவுகளையும் கீழேயுள்ள இணைப்பின் மூலம் பெறுங்கள்......
PAISALIVE இல் பணம் சம்பாதிப்பாது எப்படி? )
MENU விரிவாக்கம்:
நண்பர்களே நான் கீழே கொடுத்துள்ள படத்தைப் பாருங்கள்.அதில் நான் குறிப்பிட்டுள்ள 8 பகுதிகளைப் பற்றி மட்டும் நாம் தெரிந்துகொள்ளலாம். மற்றவை பற்றி நமக்கு நன்றாகவே தெரியும்.
Paisalive இன் மெனுவில் மொத்தம் 13 பகுதிகள் உள்ளன.அவை
நண்பர்களே இந்த பதிவில் 1.MY PAISALIVE INBOX பற்றி தெளிவாகப் பார்ப்போம்.இது முக்கியமான பகுதி.
1.முதலில் உங்கள் PAISALIVE கணக்கில் நுழைந்துகொள்ளுங்கள்.(கணக்கு இல்லை என்றால் கீழே உள்ள இணைப்பில் சென்று உருவாக்குங்கள்.)
PAISALIVE புது கணக்கு தொடங்க
2.பொதுவாக உங்கள் inbox பகுதிக்கு நேரடியாக வந்திருப்பீர்கள்.உங்கள் inbox இல் உள்ள message களைப் பாருங்கள்.உதாரணமாக கீழே உள்ள message ஐப் போல் message கள் இருக்கலாம்.படத்தைப் பாருங்கள்.
இவைதான் நமக்கு பணம் தரும் முதல் வழி.அந்த message ஐ கிளிக் செய்து நீங்கள் வேறுஒரு தளத்தில் உங்கள் விவரங்களைக் கொடுத்தாள் உங்களுக்குப் பணம்.இது ஈஷி தான்.ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது.என்னவென்றால் அந்த தளத்தில் இருந்து உங்களுக்கு தினமும் mail வரும்.
இதற்கு என்ன வழி என்றால் ஒரு புதிய ஆனால் உங்களுக்கு பயன்படாத e-mail கணக்கை உருவாக்கிக்கொள்ளவும்.அவ்வளவுதான்.ஹிஹிஹி.....கொஞ்சம் சிரியுங்களேன்....
3.இப்போது கவனிக்க வேண்டிய ஒன்று.நீங்கள் அந்த தளத்தில் பதிவாகும் வரை முதலில் open ஆன டேபை (tab)மூடக்கூடாது.உங்களுக்காக படம் மூலம் விளக்கியுள்ளேன்.கீழே பாருங்கள்.
அவ்வளவுதான் நண்பர்களே சிறிது கவனமாக செய்து முடித்தால் உங்கள் கணக்கில் பணம் ஏறிவிடும்.இப்படி வேறு தளத்தில் புதிய கணக்கு தொடங்குவதால் உங்களுக்கு அதிக பட்சம் 5 ரூபாய் கிடைக்காலாம்.
ஆனால் நீங்கள் இதன்மூலம் அதிக பணம் சம்பாதிக்க விரும்பினால் கீழே பாருங்கள்.
4.உங்கள் இன்பாக்ஸ் இல் ஒரு தளத்தில் ஏதாவது ஒரு பொருளை வாங்க சொல்லியிருப்பார்கள்.அதை நீங்கள் வாங்கினால் உங்களுக்கு அந்த விலையில் 2௦%,3௦% ....பணத்தை உங்கள் PAISALIVE கணக்கிற்கு தருவார்கள்.
நீங்கள் இணையத்தில் பொருட்களை வாங்க விரும்பினால் இப்படிசெய்யும் போது உங்களுக்கு பணம் நிறைய கிடைக்கும்.
குறிப்பு:
பொருள் வாங்கும் போது முடிந்தவரையில் கீழ்கண்ட நம்பகமான தளங்களில் வாங்குங்கள்.
1.flipcart
2.amesan
3.jabank
(இன்னும் சிறந்தவை நிறைய இருக்கின்றன ஆனால் எனக்கு தெரிந்தவை இவைதான்.)
நண்பர்களே இந்த இன்பாக்ஸ் மிக மிக முக்கியமானது.இது பல வசதிகள் கொண்டது.ஆனால் இப்போதிக்கு இது நமக்கு போதும்.மற்ற வகைகளிலும் இது பற்றி நான் சொல்லியிருப்பேன்.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்
"MY PAISALIVE INBOX தான் PAISALIVE இன் தலைப்பகுதி"
அடுத்த பதிவில் சந்திப்போம்.....
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.அடுத்த பயனுள்ள பதிவில் சந்திப்போம்.நண்பர்களே உங்கள் கருத்துகளை கீழுள்ள கருத்துப்பெட்டியில் மறக்காமல் எழுதுங்கள்.குறை,நிறைகளை கண்டிப்பாக கூறுங்கள்.திருத்திக்கொள்ள விரும்புகிறேன்.
நன்றி
இந்த பதிவில் Paisalive இல் நமக்கு கொடுத்திருக்கும் வசதிகளைப் பற்றிப் பார்ப்போம்.நீங்கள் Paisalive புதிய கணக்கு தொடங்க விரும்பினால் கீழேயுள்ள படத்தில் உள்ள இணைப்பில் செல்லுங்கள்.
( PAISALIVE இல் பணம் சம்பாதிப்பாது எப்படி? என்ற தொடரின் அனைத்து பதிவுகளையும் கீழேயுள்ள இணைப்பின் மூலம் பெறுங்கள்......
PAISALIVE இல் பணம் சம்பாதிப்பாது எப்படி? )
MENU விரிவாக்கம்:
நண்பர்களே நான் கீழே கொடுத்துள்ள படத்தைப் பாருங்கள்.அதில் நான் குறிப்பிட்டுள்ள 8 பகுதிகளைப் பற்றி மட்டும் நாம் தெரிந்துகொள்ளலாம். மற்றவை பற்றி நமக்கு நன்றாகவே தெரியும்.
![]() |
paisalive |
1.MY PAISALIVE INBOX
2.MY CONROL PANEL
3.INVITE FRIENDS
4.TOP 10 RULES
5.MY TRANSACTIONS
6.MY EARNINGS
7.WITHDRAW FUNDS
8.PAMENT REQUESTS
9.HELP
10.EDIT PROFILE
11.CHANGE PASSWORD
12.SUPPORT
13.LOGOUT
1.MY PAISALIVE INBOX
1.முதலில் உங்கள் PAISALIVE கணக்கில் நுழைந்துகொள்ளுங்கள்.(கணக்கு இல்லை என்றால் கீழே உள்ள இணைப்பில் சென்று உருவாக்குங்கள்.)
PAISALIVE புது கணக்கு தொடங்க
2.பொதுவாக உங்கள் inbox பகுதிக்கு நேரடியாக வந்திருப்பீர்கள்.உங்கள் inbox இல் உள்ள message களைப் பாருங்கள்.உதாரணமாக கீழே உள்ள message ஐப் போல் message கள் இருக்கலாம்.படத்தைப் பாருங்கள்.
![]() |
paisalive 2 |
இவைதான் நமக்கு பணம் தரும் முதல் வழி.அந்த message ஐ கிளிக் செய்து நீங்கள் வேறுஒரு தளத்தில் உங்கள் விவரங்களைக் கொடுத்தாள் உங்களுக்குப் பணம்.இது ஈஷி தான்.ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது.என்னவென்றால் அந்த தளத்தில் இருந்து உங்களுக்கு தினமும் mail வரும்.
இதற்கு என்ன வழி என்றால் ஒரு புதிய ஆனால் உங்களுக்கு பயன்படாத e-mail கணக்கை உருவாக்கிக்கொள்ளவும்.அவ்வளவுதான்.ஹிஹிஹி.....கொஞ்சம் சிரியுங்களேன்....
3.இப்போது கவனிக்க வேண்டிய ஒன்று.நீங்கள் அந்த தளத்தில் பதிவாகும் வரை முதலில் open ஆன டேபை (tab)மூடக்கூடாது.உங்களுக்காக படம் மூலம் விளக்கியுள்ளேன்.கீழே பாருங்கள்.
அவ்வளவுதான் நண்பர்களே சிறிது கவனமாக செய்து முடித்தால் உங்கள் கணக்கில் பணம் ஏறிவிடும்.இப்படி வேறு தளத்தில் புதிய கணக்கு தொடங்குவதால் உங்களுக்கு அதிக பட்சம் 5 ரூபாய் கிடைக்காலாம்.
ஆனால் நீங்கள் இதன்மூலம் அதிக பணம் சம்பாதிக்க விரும்பினால் கீழே பாருங்கள்.
4.உங்கள் இன்பாக்ஸ் இல் ஒரு தளத்தில் ஏதாவது ஒரு பொருளை வாங்க சொல்லியிருப்பார்கள்.அதை நீங்கள் வாங்கினால் உங்களுக்கு அந்த விலையில் 2௦%,3௦% ....பணத்தை உங்கள் PAISALIVE கணக்கிற்கு தருவார்கள்.
நீங்கள் இணையத்தில் பொருட்களை வாங்க விரும்பினால் இப்படிசெய்யும் போது உங்களுக்கு பணம் நிறைய கிடைக்கும்.
குறிப்பு:
பொருள் வாங்கும் போது முடிந்தவரையில் கீழ்கண்ட நம்பகமான தளங்களில் வாங்குங்கள்.
1.flipcart
2.amesan
3.jabank
(இன்னும் சிறந்தவை நிறைய இருக்கின்றன ஆனால் எனக்கு தெரிந்தவை இவைதான்.)
நண்பர்களே இந்த இன்பாக்ஸ் மிக மிக முக்கியமானது.இது பல வசதிகள் கொண்டது.ஆனால் இப்போதிக்கு இது நமக்கு போதும்.மற்ற வகைகளிலும் இது பற்றி நான் சொல்லியிருப்பேன்.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்
"MY PAISALIVE INBOX தான் PAISALIVE இன் தலைப்பகுதி"
அடுத்த பதிவில் சந்திப்போம்.....
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.அடுத்த பயனுள்ள பதிவில் சந்திப்போம்.நண்பர்களே உங்கள் கருத்துகளை கீழுள்ள கருத்துப்பெட்டியில் மறக்காமல் எழுதுங்கள்.குறை,நிறைகளை கண்டிப்பாக கூறுங்கள்.திருத்திக்கொள்ள விரும்புகிறேன்.
நன்றி
வாழ்க வளமுடன்
இப்படிக்கு
உங்கள் கார்த்திக்
Comments
Post a Comment
எங்களது பதிவுகள் பிடித்திருக்கிறதா நண்பர்களே?
பயனுள்ள பதிவு என்று எண்ணுகிறீர்களா?
அப்படியானால் உங்கள் பொன்னான கருத்துகளை இட்டுச்செல்லுங்கள்....உங்கள் கருத்துகள் எங்களது முன்னேற்றத்தின் படிக்கல்..நன்றி