3.இந்த ஒரு வாசகத்தை கற்றால் போதும் நாம் வெற்றிவாகை சூட .....
வணக்கம் நண்பர்களே........
சுயமுன்னேற்ற உலகம் உங்களின் வெற்றியை அடைய என்றும் அற்புதமான வழிகாட்டும்.இன்றைய வாசகத்தை நாம் மனதில் நிறுத்தினால் வெற்றி நம்மை வந்தடையும்.அதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீகள் என்று தெரிகிறது....கீழே பாருங்கள்....
நண்பர்களே துணிச்சல் என்பதை ஒருவகையில் முடிவு எடுத்தல் என்றும் கூறலாம்.இந்த துணிச்சல் மட்டும் இல்லையென்றால் ஒரு மனிதன் வாழவே முடியாது என்பதை உறுதியாக சொல்லலாம்.நாம் மரணத்தை இன்று இல்லையென்றால் நாளை பார்த்துக்கொள்ளலாம் என்ற துணிச்சலுடன் தான் வாழ்கிறோம்.
இதே போல்தான் வெற்றியும்.இது என்னால் முடியும் என்ற துணிச்சல் தான் இன்று பல சாதனை மன்னர்களை உருவாக்கியுள்ளது.
உலகத்தில் கார்ட்டூனில்(CARTOONS) சாதனை படைத்தவர் வால் டிஸ்ணி (WALL DISNY).இவர் முதலில் வேலை கேட்டு செல்லும்போது கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார்கள்.அவர் துணிச்சல்தான் இன்று அவருடைய பெயரை உச்சரிக்கின்றன.
நண்பர்களே இப்படி சாதித்தவர்கள் தான் இன்று சாதனையாளர்கள்.துணிச்சல் இல்லாமல் சாதித்தவர் இதுவரை இல்லை இனிமேலும் இருக்கப் போவதில்லை.உங்களை மற்றவருடன் துணிச்சலோடு சண்டைப்போட சொல்லவில்லை.உங்களோடு சண்டையிடுங்கள் என்று கூறுகிறேன் அவ்வளவுதான்.உங்களோடு சண்டையிட்டு உங்கள் திறமையை கண்டுபிடியுங்கள்.
ஒரு அரைமணிநேரம் எடுத்து அமைதியாக சிந்தியுங்கள் உங்கள் திறமை என்னவென்று.அதன் பின் செயல்படுவதற்கான துணிச்சலான முடிவை எடுங்கள்.மற்றவர் உங்களை தடுத்தாலும் உங்கள் நம்பிக்கை உங்களை காப்பாற்றும்.
பிறகு என்ன வெற்றி உங்கள் கையில் தான்.உங்கள் வெற்றியை உங்களை தவிர யாராலும் அடைய முடியாது.அதே போல உங்கள் வெற்றியை உங்களைத் தவிர யாருலும் தடுக்க முடியாது.
வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்...........
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.அடுத்த பயனுள்ள பதிவில் சந்திப்போம். நண்பர்களே உங்கள் கருத்துகளை கீழுள்ள கருத்துப்பெட்டியில் மறக்காமல் எழுதுங்கள்.குறை,நிறைகளை கண்டிப்பாக கூறுங்கள்.திருத்திக்கொள்ள விரும்புகிறேன்.
-நன்றி

![]() |
துணிச்சல் |

வாழ்க வளமுடன்
இப்படிக்கு
ராபின் கார்த்திக்,தமிழரசன்
Comments
Post a Comment
எங்களது பதிவுகள் பிடித்திருக்கிறதா நண்பர்களே?
பயனுள்ள பதிவு என்று எண்ணுகிறீர்களா?
அப்படியானால் உங்கள் பொன்னான கருத்துகளை இட்டுச்செல்லுங்கள்....உங்கள் கருத்துகள் எங்களது முன்னேற்றத்தின் படிக்கல்..நன்றி