11.பெருவாழ்வு (பகுதி 8)

வணக்கம் நண்பர்களே........

பெருவாழ்வு தொடரைப் படித்து உங்கள் வாழ்க்கைக்கு ஒரு புது அர்த்தத்தை உருவாக்கியிருப்பீர்கள் என நம்புகிறேன்.பெருவாழ்வு தொடரின் அனைத்து பதிவுகளையும் காண கீழே உள்ள இணைப்பில் செல்லவும்.

 பெருவாழ்வுதொடரின்அனைத்துபதிவுகளும் 


[   16.நமக்கு கிடைக்கும் புலன் சார்ந்த உள்ளீடுகளில் 83 சதவீதம் கண்களின் மூலமாக வருகிறது.எத்தன மீதாவது தீவிர கவனம் தேவைப்பட்டால், கண்களை மூடிக்கொள்ளவும்.அனேக கவனச் சிதறல்களைத் தடுத்துவிடலாம்.

17.உங்கள் மன உறுதியின் முதலாளியாக இருங்கள்.ஆனால் மனசாட்சியின் வேலைக்காரனாக இருங்கள்.

18.அன்றாடம் நீந்தும் அற்புதப் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.நீச்சல் ஆரோக்கியத்தை வளர்த்து,உங்களை நெகிழ்வு-கவனம் மற்றும் மெல்லிய சீரமைவுடன் விளங்கச் செய்யும்.நீச்சல் உடல் அழுத்தத்தை தராது.நுரையீரல்களுக்கு தேவையான பயிற்ச்தியை தரும்.இதை திறம்படச் செய்ய சிறிது நேரமே தேவைப்படும்.நல்ல உடலிலேதான் ஆரோக்கியமான மனமும் குடியிருக்கும்.

19.இன்று நன்மை செய்யும் மனிதர்களே நாளைய மகிழ்ச்சியை உறுதி செய்கிறார்கள்.

20.உச்சகட்ட செயல்வீரர்கள் உடலால் நெகிழ்ந்தும்,மனதால் ஈடுபட்டும் இருப்பர்.                                                                       ]
தொடரும்.......

 தொடர்ந்து படியுங்கள் இன்னும் பல இரகசியங்களை தெரிந்துகொள்ளுங்கள்.பெருவாழ்வு வாழுங்கள்......

 இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.அடுத்த பயனுள்ள பதிவில் சந்திப்போம். நண்பர்களே உங்கள் கருத்துகளை கீழுள்ள கருத்துப் பெட்டியில் மறக்காமல் எழுதுங்கள்.குறை,நிறைகளை கண்டிப்பாக கூறுங்கள்.திருத்திக்கொள்ள விரும்புகிறேன்.

 -நன்றி

 வாழ்க  வளமுடன் 
 இப்படிக்கு
 உங்கள் BIGDREAMER கார்த்திக்

Comments

Popular posts from this blog

2.வெற்றியாளர்கள் வித்தியாசமாக எதையும் செய்வதில்லை தாங்கள் செய்வதையே வித்தியாசமாக செய்கிறார்கள்......

2.உங்கள் கணினியின் தொடக்கத்தை விரைவு படுத்தணுமா?இதோ தீர்வு....

இணையத்தில் தமிழில் டைப் செய்வது எப்படி? மேலும் அனைத்து இடங்களிலும் இதையே பயன்படுத்தி தமிழில் மிக மிக எளிமையாக டைப் செய்யலாம்.....