10.பெருவாழ்வு (பகுதி 7)

வணக்கம் நண்பர்களே........

பெருவாழ்வு தொடரைப் படித்து உங்கள் வாழ்க்கைக்கு ஒரு புது அர்த்தத்தை உருவாக்கியிருப்பீர்கள் என நம்புகிறேன்.பெருவாழ்வு தொடரின் அனைத்து பதிவுகளையும் காண கீழே உள்ள இணைப்பில் செல்லவும்.

பெருவாழ்வு தொடரின்  அனைத்து பதிவுகளும் 


[  11.கருணை என்று வரும்போது மலரைப்போல மென்மையாகவும்,கோட்பாடு என்று வரும்போது  இடிபோல உறுதியாகவும் இருக்கவும்.எப்பொழுதும் பண்போடும் கனிவோடும் இருங்கள்.ஆனால் யாரும் உங்களை திட்டிவிட்ட அனுமதிக்கதிர்கள் அநுமதிக்காஉந்கலைதீர்கல் எப்போதும் மரியாதையுடன் நடத்தும்படி உறுதிசெய்து கொள்ளுங்கள்.

12.உங்கள் பொருள்வளம்,ஆரோக்கியம்,மற்றும் சொந்த விஷயங்களை குடும்பத்தாரை தவிர யாரிடமும் விவாதிக்க வேண்டாம்.இதில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருக்கவும்.

13.உணமியாக பொறுமையாக,விடாபிடியாக,தன்னடக்கம் மற்றும் பெருந்தன்மையுடன் இருங்கள்.

14.நீண்ட வேலை நாளின் இறுதியில் வெதுவெதுப்பான தண்ணீரில் அமிழ்ந்து இருங்கள்.சிறிய சாதனையானாலும் உங்களுக்கே உங்களுக்கே பரிசளித்துக்கொள்ளுங்கள்.மனம்,உடல்,ஆன்மாவை புதுப்பிக்க நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.விரைவில் உங்களின் அதிமுக்கியமான இலக்குகள் அடையப் பெற்று,நீங்கள் உச்சகட்ட செயலாற்றுதலின் அடுத்த நிலைக்குச் செழ்சஈர்கள்.

15.மாலை நேரத்தில் ஒரு மெழுகுவர்த்தியைக் கொண்டுப் படியுங்கள்,அது நெகிழ்வைத் தரும்.அது ஒரு அற்புதமான,அமைதியான,சூழலை உருவாக்கும்.பரபரப்பான வெளி  உலகத்திற்கு மத்தியில் உங்கள் வீட்டை ஒரு பாலைவனச்சோலை போல் ஆக்குங்கள்.அதை மகத்தான இசை,புத்தகங்க்டல் மற்றும் நண்பர்கள் கொண்டு நிரப்பிடுங்கள்.                             ]

தொடரும்.....
 தொடர்ந்து படியுங்கள் இன்னும் பல இரகசியங்களை தெரிந்துகொள்ளுங்கள்.பெருவாழ்வு வாழுங்கள்......

 இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.அடுத்த பயனுள்ள பதிவில் சந்திப்போம். நண்பர்களே உங்கள் கருத்துகளை கீழுள்ள கருத்துப்பெட்டியில் மறக்காமல் எழுதுங்கள்.குறை,நிறைகளை கண்டிப்பாக கூறுங்கள்.திருத்திக்கொள்ள விரும்புகிறேன்.

 -நன்றி

 வாழ்க வளமுடன் 

 இப்படிக்கு 
உங்கள் BIGDREAMER கார்த்திக்

Comments

Popular posts from this blog

2.வெற்றியாளர்கள் வித்தியாசமாக எதையும் செய்வதில்லை தாங்கள் செய்வதையே வித்தியாசமாக செய்கிறார்கள்......

2.உங்கள் கணினியின் தொடக்கத்தை விரைவு படுத்தணுமா?இதோ தீர்வு....

இணையத்தில் தமிழில் டைப் செய்வது எப்படி? மேலும் அனைத்து இடங்களிலும் இதையே பயன்படுத்தி தமிழில் மிக மிக எளிமையாக டைப் செய்யலாம்.....