8.பெருவாழ்வு (பகுதி 5)

வணக்கம் நண்பர்களே........

பெருவாழ்வு தொடரைப் படித்து உங்கள் வாழ்க்கைக்கு ஒரு புது அர்த்தத்தை உருவாக்கியிருப்பீர்கள் என நம்புகிறேன்.பெருவாழ்வு தொடரின் அனைத்து பதிவுகளையும் காண கீழே உள்ள இணைப்பில் செல்லவும்.

 பெருவாழ்வு தொடரின் அனைத்து பதிவுகளும்


[  6.நாள் முழுவதும் நம் அனைவருக்கும் ஊக்கமும்,சிறந்த யோசனைகளும் கிடைக்கும்.சிறுஅட்டைகளை எப்பொழுதும் கையில் வைத்திருந்து,இவற்றில் அவ்வப்போது தோன்றுவதை எழுதிக்கொள்ளவும்.வீட்டிற்கு சென்றவுடன் இந்த யோசனைகளை மையமாக ஓர் இடத்தில் வைத்து அடிக்கடி மறுபரிசீலனை செய்யவும்."புதிய யோசனை ஒன்றில் விரிவடைந்த மனிதனின் மனமானது,எப்பொழுதும் பழைய அளவை திரும்பப்பெறாது".என்று ஆலிவர் வேண்டல் ஹோம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

7.ஒவ்வொரு ஞாயிறு மாலை நேரத்தையும் உங்களுக்கென ஒதுக்குங்கள்.இந்த பழக்கத்தை உறுதியுடன் கடைபிடியுங்கள்.இந்தக் கால அவகாசத்தை வரும் வாரத்தை திட்டமிட பயன்படுத்துங்கள்.நீங்கள் எதிர்நோக்கி இருக்கும் விசயங்களை கர்ப்பனை செய்துபாருங்கள்.மேலும் புதிய மற்றும் உத்வேகம் தரும் நூல்கள் படிப்பது,மெல்லிசை கேட்பது,அல்லது,சும்மாவேனும் இளைப்பாறுவது என்று நீங்கள் அந்த நேரத்தைப் பயன்படுத்தவும்.இப்பழக்கம் வரவிருக்கும் வாரம் முழுவதும் நீங்கள் ஒருமுனைப்போடும்,உத்வேகத்தோடும்,செயலூக்கத்தோடும் இருக்க உதவும்.                              ]

தொடரும்......
 தொடர்ந்து படியுங்கள் இன்னும் பல இரகசியங்களை தெரிந்துகொள்ளுங்கள்.பெருவாழ்வு வாழுங்கள்......

 இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறறேன்.அடுத்த பயனுள்ள பதிவில் சந்திப்போம். நண்பர்களே உங்கள் கருத்துகளை கீழுள்ள கருத்துப்பெட்டியில் மறக்காமல் எழுதுங்கள்.குறை,நிறைகளை கண்டிப்பாக கூறுங்கள்.திருத்திக்கொள்ள விரும்புகிறேன்.

 -நன்றி

 வாழ்க வளமுடன்

 இப்படிக்கு 
 உங்கள் BIGDREAMER கார்த்திக்

Comments

Popular posts from this blog

2.வெற்றியாளர்கள் வித்தியாசமாக எதையும் செய்வதில்லை தாங்கள் செய்வதையே வித்தியாசமாக செய்கிறார்கள்......

2.உங்கள் கணினியின் தொடக்கத்தை விரைவு படுத்தணுமா?இதோ தீர்வு....

இணையத்தில் தமிழில் டைப் செய்வது எப்படி? மேலும் அனைத்து இடங்களிலும் இதையே பயன்படுத்தி தமிழில் மிக மிக எளிமையாக டைப் செய்யலாம்.....