12.பெருவாழ்வு (பகுதி 9) மகிழ்ச்சிக்கான பத்து அடிப்படைகள்.....
வணக்கம் நண்பர்களே........
பெருவாழ்வு தொடரைப் படித்து உங்கள் வாழ்க்கைக்கு ஒரு புது அர்த்தத்தை உருவாக்கியிருப்பீர்கள் என நம்புகிறேன்.பெருவாழ்வு தொடரின் அனைத்து பதிவுகளையும் காண கீழே உள்ள இணைப்பில் செல்லவும்.
பெருவாழ்வு தொடரின் அனைத்து பதிவுகளும்
[
21.மகிழ்ச்சிக்கான இந்த பத்து அடிப்படியாகளிக் கற்றுக்கொள்ளுங்கள்:
1.ஒரு ஆக்கவளமுள்ள,கிளர்ச்சியான,மற்றும் துடிப்பான வாழ்க்கையை பின்பற்றுங்கள்.
2.தினமும் ஒவ்வொரு நிமிடமும் அர்த்தமுள்ள செய்கையில் ஈடுபடுங்கள்.
3.திட்டமிட்ட,ஒருங்கிணைந்த,குழப்பமற்ற வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.
4.உண்மையில் அடையக் கூடிய இலக்கை அமைப்பீர்கள்.ஆயினும் உங்கள் குறி உயர்ந்து இருக்கட்டும்.
5.ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள்,எதிர்மறை சிந்தனை என்னும் ஆடம்பரத்தை அனுமதிக்கும் நிலையில் நீங்கள் இல்லை.
6.அற்ப விசயங்களின் பொருட்டு கவலைபடுவதை நிறுத்துங்கள்.
7.வேடிக்கைக்காக நேரம் ஒதுக்குங்கள்.
8.மனிதர்கள் மீது நேசமுடைய,கனிவான தோழமைப் பண்புடைய நபராக உருவாகுங்கள்.
9.பெறுவதை விட அதிகமாக கொடுக்கும் பழக்கத்திற்கு உட்படுங்கள்.
22.அடக்கத்துடன் இருக்க முயலுங்கள்.எளிமையாக வாழுங்கள். ]
தொடர்ந்து படியுங்கள் இன்னும் பல இரகசியங்களை தெரிந்துகொள்ளுங்கள்.பெருவாழ்வு வாழுங்கள்......
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.அடுத்த பயனுள்ள பதிவில் சந்திப்போம். நண்பர்களே உங்கள் கருத்துகளை கீழுள்ள கருத்துப்பெட்டியில் மறக்காமல் எழுதுங்கள்.குறை,நிறைகளை கண்டிப்பாக கூறுங்கள்.திருத்திக்கொள்ள விரும்புகிறேன்.
-நன்றி

10.தற்காலத்தில் வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.கடந்தகாலம் என்பது "வாழ்க்கை எனும் பாலத்திற்கு அடியில் பாய்ந்தோடும் நீரோடையாகும்".
22.அடக்கத்துடன் இருக்க முயலுங்கள்.எளிமையாக வாழுங்கள். ]
தொடரும்.....
தொடர்ந்து படியுங்கள் இன்னும் பல இரகசியங்களை தெரிந்துகொள்ளுங்கள்.பெருவாழ்வு வாழுங்கள்......
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.அடுத்த பயனுள்ள பதிவில் சந்திப்போம். நண்பர்களே உங்கள் கருத்துகளை கீழுள்ள கருத்துப்பெட்டியில் மறக்காமல் எழுதுங்கள்.குறை,நிறைகளை கண்டிப்பாக கூறுங்கள்.திருத்திக்கொள்ள விரும்புகிறேன்.
-நன்றி
வாழ்க வளமுடன்
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்
Comments
Post a Comment
எங்களது பதிவுகள் பிடித்திருக்கிறதா நண்பர்களே?
பயனுள்ள பதிவு என்று எண்ணுகிறீர்களா?
அப்படியானால் உங்கள் பொன்னான கருத்துகளை இட்டுச்செல்லுங்கள்....உங்கள் கருத்துகள் எங்களது முன்னேற்றத்தின் படிக்கல்..நன்றி