7.பெருவாழ்வு (பகுதி 4)

வணக்கம் நண்பர்களே........

          பெருவாழ்வு தொடரைப் படித்து உங்கள் வாழ்க்கைக்கு ஒரு புது அர்த்தத்தை உருவாக்கியிருப்பீர்கள் என நம்புகிறேன்.பெருவாழ்வு தொடரின்
அனைத்து பதிவுகளையும் காண கீழே உள்ள இணைப்பில் செல்லவும்.

பெருவாழ்வு தொடரின் அனைத்து பதிவுகளும்


சரி இப்போது இரகசியங்களுக்குச் செல்வோம்......

[  3.உங்கள் வாழ்வின் மிக அத்தியாவசியமான  விசயங்களை மிக அற்பமான விசயங்களின் கருணைக்கு ஆளாக்காதீர்கள்.ஒவ்வொரு நாளும் நீங்களே உங்களை கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி "என் நேரத்தையும் ஆற்றலையும் பயன்படுத்த இதுவே சிறந்த வழியா?" நேர நிர்வாகம் என்பது வாழ்க்கையின் நிர்வாகம்.ஆகவே அதிக அக்கறையோடு உங்கள் நேரத்தை கவனியுங்கள்.

4.உங்கள் வாழ்க்கையின் மிக நல்ல விசயங்களில் சீரிய கவனம் செலுத்தவும்.மனதை அதன் மீது ஒருமுகப்படுத்தவும்."ரப்பர் பேண்ட்" முறையை பயன்படுத்தவும்.உங்கள் மணிக்கட்டின் மீது ஒரு ரப்பர் பேண்ட் கட்டி வையுங்கள்.ஒவ்வொரு முறையும் ஒரு  எதிர்மறை  சக்தி உறிஞ்சும் எண்ணம் உங்கள் மனதிற்குள் நுழையும் போது ரப்பர்பேண்டை சுண்டி விடவும்.இந்த கட்டுப்பாட்டின் சக்தியினால்,உங்கள் மனம் எதிர்மறை எண்ணங்களோடு சம்மந்தப்படுத்தும்.விரைவாக ஒரு ரேர்மறை நோக்கு சிந்தனை கொள்வீர்கள்.

5.எப்போதும் உற்சாகக் குரலோடு தொலைப்பேசியில் பதில் கூருங்கள்,மேலும் அழைப்பவர்களுக்கு உங்கள் அங்கீகாரத்தை வெளிப்படுத்துங்கள்.

       நல்ல தொலைப்பேசி பண்புகள் அவசியம்.தொலைப்பேசியில் அங்கீகாரத்தை வெளிப்படுத்த வேண்டுமென்றால்,எழுந்து நில்லுங்கள்.இது உங்கள் குரலுக்கு மேலும் அதிக நம்பிக்கை ஊட்டும்.          ]

தொடரும்........
    தொடர்ந்து படியுங்கள் இன்னும் பல இரகசியங்களை தெரிந்துகொள்ளுங்கள்.பெருவாழ்வு வாழுங்கள்......

 இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.அடுத்த பயனுள்ள பதிவில் சந்திப்போம். நண்பர்களே உங்கள் கருத்துகளை  கீழுள்ள  கருத்துப்  பெட்டியில்  மறக்காமல் எழுதுங்கள்.குறை,நிறைகளை கண்டிப்பாக கூறுங்கள்.திருத்திக்கொள்ள விரும்புகிறேன்.

 -நன்றி                  

 வாழ்க வளமுடன்

 இப்படிக்கு 
உங்கள் BIGDREAMER கார்த்திக்

Comments

Popular posts from this blog

2.வெற்றியாளர்கள் வித்தியாசமாக எதையும் செய்வதில்லை தாங்கள் செய்வதையே வித்தியாசமாக செய்கிறார்கள்......

2.உங்கள் கணினியின் தொடக்கத்தை விரைவு படுத்தணுமா?இதோ தீர்வு....

இணையத்தில் தமிழில் டைப் செய்வது எப்படி? மேலும் அனைத்து இடங்களிலும் இதையே பயன்படுத்தி தமிழில் மிக மிக எளிமையாக டைப் செய்யலாம்.....