9.பெருவாழ்வு (பகுதி 6)
வணக்கம் நண்பர்களே........
பெருவாழ்வு தொடரைப் படித்து உங்கள் வாழ்க்கைக்கு ஒரு புது அர்த்தத்தை உருவாக்கியிருப்பீர்கள் என நம்புகிறேன்.பெருவாழ்வு தொடரின் அனைத்து பதிவுகளையும் காண கீழே உள்ள இணைப்பில் செல்லவும்.
பெருவாழ்வு தொடரின் அனைத்து பதிவுகளும்
[ 8.எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய முக்கிய கருத்து என்னவென்றால் உங்கள் வாழ்க்கையின் தரம் என்பது உங்கள் தகவல் பரிமாற்றத்தின் தரமே.இது எதை குறிக்கிறது என்றால்,நீங்கள் மற்றவரோடு எப்படி தகவல் பரிமாற்றிக் கொள்கிறீர்கள் என்பதும் அதை விடமுக்கியமாக உங்களுடனேயே எவ்வாறு தகவல் பரிமாற்றிக் கொள்கிறீர்கள். என்பதும் ஆகும்.நீங்கள் எதன்மீது கவனம் செலுத்துகிறீர்களோ அது உங்களுக்கு கிடைக்கும்.நீங்கள் நல்ல விசயங்களைத் தேடினால் அதுவே உங்களுக்கு கிடைக்கும்.இது இயற்கையின் அடிப்படை விதியாகும்.
9.செயற்காரணத்தின் மீது குறியாய் இருங்கள்.அதன் பலன்களை எதிர்ப்பார்த்து அல்ல.அதாவது ஒரு காரியத்தை நீங்கள் நேசிக்கின்றதாலேயோ அல்லது யாரவது ஒருவர் அதனால் பயன்பெறுவர் என்பதாலேயோ,அல்லது அது மதிக்கத்தக்க வேலை என்பதாலேயோ அச்செயலில் ஈடுபடுங்கள்.பணம் அல்லது பெயருக்காக செய்தீர்கள்.அவை தானாக வரும் இதுதான் உலகின் வழியாகும்.
1௦.முகக்கன்னாடியைப் பார்த்து தினமும் ஐந்து நிமிடங்கள் சிரியுங்கள்.ஸ்டீவ் மார்ட்டீன் அப்படிச் சொல்கிறார்.சிரிப்பு நம் உடலில் இருக்கும் பல அனுகூலமான இரசாயனங்களை தூண்டிவிடும்.அதனால் நாம் ஒரு மகிழ்ச்சிகரமான நிலையில் இருப்போம்.சிரிப்பு நம் உடலை சமநிலைக்கு கொண்டுவருகிறது.சிரிப்பு வைத்தியம் பலவிதமான வியாதிகளை குணப்படுத்த பயன்பட்டுள்ளது.அது வாழ்க்கையின் இன்னல்களுக்கு ஒரு அற்புத மருந்தாகும்.சராசரி நான்கு வயது குழந்தை நாளொன்றிற்கு 5௦௦ முறை சிரிக்கையில்,வது வந்தோர் தினமும் 15 முறை சிரித்தாள் அதிகம்.சிரிக்கும் பழக்கத்திற்கு உயிகொடுங்கள்.அது உங்கள் வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கு உதவும். ]
தொடர்ந்து படியுங்கள் இன்னும் பல இரகசியங்களை தெரிந்துகொள்ளுங்கள்.பெருவாழ்வு வாழுங்கள்......
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.அடுத்த பயனுள்ள பதிவில் சந்திப்போம். நண்பர்களே உங்கள் கருத்துகளை கீழுள்ள கருத்துப்பெட்டியில் மறக்காமல் எழுதுங்கள்.குறை,நிறைகளை கண்டிப்பாக கூறுங்கள்.திருத்திக்கொள்ள விரும்புகிறேன்.
-நன்றி

தொடரும்.......

வாழ்க வளமுடன்
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்
Comments
Post a Comment
எங்களது பதிவுகள் பிடித்திருக்கிறதா நண்பர்களே?
பயனுள்ள பதிவு என்று எண்ணுகிறீர்களா?
அப்படியானால் உங்கள் பொன்னான கருத்துகளை இட்டுச்செல்லுங்கள்....உங்கள் கருத்துகள் எங்களது முன்னேற்றத்தின் படிக்கல்..நன்றி