Paisalive இல் மாதம் Rs.9000/- எளிமையாக பணம் சம்பாதிக்கலாம் வாங்க-அறிமுகம் (பகுதி 1).....

வணக்கம் நண்பர்களே........

             இனையத்தில் பணம் சம்பாதிப்பது என்றாலே தவறு செய்யவேண்டும் என்று இதுவரை நீங்கள் என்னலாம்.ஆனால் இது முற்றிலும் தவறு.நல்ல வழிகள் நிறைய இருக்கின்றன.அந்த நல்ல வழிகளை மட்டுமே நான் உங்களுக்கு கூறப்போகிறேன்.வாருங்கள் பதிவிற்க்குப் போகலாம்......
 நண்பர்களே paisalive என்பது நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டு இருக்கலாம். ஆனால் இந்த பதிவுகளில் தான் நீங்கள் அதில் எப்படி அதிகம் சம்பாதிப்பது என்று கற்கப்போகிறீர்கள்.இது எந்த வழியிலும் அடுத்தவருக்கு கேடாக அமையாது.உங்களுக்கு இணையத்தில் சிறிது நேரம் ஒதுக்கி ஒருகுறிப்பிட்ட பணம் சம்பாதிக்க விருப்பம் என்றால் தொடர்ந்து படியுங்கள்.இப்படியும் பணம் சம்பாதிக்க வேண்டுமா?என்று தோன்றுகிறதா.google நிறுவனமே இன்று இதைதான் நம்பியுள்ளது.அதனால் மகிழ்ச்சியாக வாருங்கள்.

PAISALIVE இல் பணம் சம்பாதிப்பாது எப்படி? என்ற தொடரின் அனைத்து பதிவுகளையும் கீழேயுள்ள இணைப்பின் மூலம் பெறுங்கள்......


PAISALIVE இல் பணம் சம்பாதிப்பாது எப்படி? அனைத்து பதிவுகளும் இங்கே )

சரி நண்பர்களே பணம் சம்பதிகாலாமா?

     
  முதலில் கீழே உள்ள இணைப்பில் சென்று புதிய  paisalive அக்கொவுண்டை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

paisalive.com புதிய கணக்கு தொடங்க 

மேலே உள்ள இணைப்பில் சென்று புதியகணக்கு தொடங்கி விட்டீர்களா? நீங்கள் பணம் பண்ண விரும்புகிறீர்கள் என்று தெரிகிறது.உங்கள் ஆசை கண்டிப்பாக நிறைவேற நான் உறுதியளிக்கிறேன் தொடர்ந்து படியுங்கள்.


     நண்பர்களே இந்த தளத்தில் பணம் தந்ததின் அடையாளத்தை நீங்கள் முகப்பு பக்கத்தில் பார்க்கலாம்.இப்போது உங்கள் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.

உங்கள் அக்கொவுண்டை திறந்தவுடன்(ஆரம்பத்தில் continue to paisalive.com என்று கொடுக்கவேண்டும்.பின் rolus ஐ skip கொடுத்துவிடுங்கள். ) கீழ்கண்ட படத்தில் இருப்பது போல் இருக்கும்.

your account in paisalive


 படத்தில் உள்ளதை விரிவாக பார்க்கலாம்.

1.menu என்பதுதான் நீங்கள் அதிகமாக கையாளபோகிறீர்கள்.
இந்த menu பற்றி விரிவாக அடுத்த பதிவில் காணலாம்.காரணம் இது மிக முக்கியப் பகுதி.

2.உங்கள் paisalive inbox தான் அது இது பற்றி மெனு விரிவாக்கத்தில் கூறியுள்ளேன்.இதுவும் மிக முக்கிய பகுதியே.

3.இவர்கள் ஏன் நமக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?.நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய பகுதி இது .இவர்கள் மற்றவரிடம் பணம் வாங்கிக்கொள்கிறார்கள்.அதானால் அவர்களுடைய விளம்பரத்தைத் தருகிறார்கள்.நாம் அதை தெரியாமல் கிளிக் செய்தாலும் அவர்களுக்கு பணம் உண்டு.இன்னும் பல வழிகளிலும் அவர்களுக்கு பணம் உண்டு.அதைப் பற்றி பின் விரிவாக பார்க்கலாம்.

        நண்பர்களே அடுத்த பதிவில் இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்கள் காத்திருக்கின்றன.படித்து இணையத்தில் நல்ல வழியில் பணம் பண்ணும் வழிகளை அறியுங்கள்.வாழ்த்துக்கள்.....

 இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.அடுத்த பயனுள்ள பதிவில் சந்திப்போம். நண்பர்களே உங்கள் கருத்துகளை கீழுள்ள கருத்துப் பெட்டியில் மறக்காமல் எழுதுங்கள்.குறை,நிறைகளை கண்டிப்பாக கூறுங்கள்.திருத்திக்கொள்ள விரும்புகிறேன்.

 -நன்றி


 வாழ்க வளமுடன் 

 இப்படிக்கு 
உங்கள் BIGDREAMER கார்த்திக்

Comments

Popular posts from this blog

2.வெற்றியாளர்கள் வித்தியாசமாக எதையும் செய்வதில்லை தாங்கள் செய்வதையே வித்தியாசமாக செய்கிறார்கள்......

2.உங்கள் கணினியின் தொடக்கத்தை விரைவு படுத்தணுமா?இதோ தீர்வு....

இணையத்தில் தமிழில் டைப் செய்வது எப்படி? மேலும் அனைத்து இடங்களிலும் இதையே பயன்படுத்தி தமிழில் மிக மிக எளிமையாக டைப் செய்யலாம்.....