paisalive மூலம் மாதம் ரூ.9000/-வரை சம்பாதிக்கலாம் வாங்க (பகுதி 4)
வணக்கம் நண்பர்களே........
கடந்த பதிவில் நண்பர்களைஅழைப்பதன்மூலம்நாம்எப்படி சம்பாதிக்கலாம் என்பதைப் பார்த்தோம்.படிக்காதவர்கள் கண்டிப்பாக படிப்பது நலம்.சரி நண்பர்களே இந்த பதிவில் மீதியை பார்ப்போம்.
( PAISALIVE இல் பணம் சம்பாதிப்பாது எப்படி? என்ற தொடரின் அனைத்து பதிவுகளையும் கீழேயுள்ள இணைப்பின் மூலம் பெறுங்கள்......
PAISALIVE இல் பணம் சம்பாதிப்பாது எப்படி? அனைத்து பதிவுகளும் இங்கே )
இன்னும் பல சுவாரஷ்யமான விசங்களை அறிய விரும்புகிறீர்களா?
கீழே உள்ள அனைத்து பதிவுகளையும் காண என்னும் பகுதிக்கு செல்லுங்கள்.
அனைத்துபதிவுகளையும்காண
உங்களைமுன்னேற்ற
சுயமுன்னேற்றஉலகத்திற்கு செல்லுங்கள்
உங்கள் வாழ்க்கை நலமாக அமைய மனமார வாழ்த்துகிறேன்.நன்றி.....
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.அடுத்த பயனுள்ள பதிவில் சந்திப்போம்.
நண்பர்களே உங்கள் கருத்துகளை கீழுள்ள கருத்துப்பெட்டியில் மறக்காமல் எழுதுங்கள்.குறை,நிறைகளை கண்டிப்பாக கூறுங்கள்.திருத்திக்கொள்ள விரும்புகிறேன்.சந்தேகங்களை கேளுங்கள்.பதில்கள் காத்திருக்கின்றன.
-நன்றி
கடந்த பதிவில் நண்பர்களைஅழைப்பதன்மூலம்நாம்எப்படி சம்பாதிக்கலாம் என்பதைப் பார்த்தோம்.படிக்காதவர்கள் கண்டிப்பாக படிப்பது நலம்.சரி நண்பர்களே இந்த பதிவில் மீதியை பார்ப்போம்.
( PAISALIVE இல் பணம் சம்பாதிப்பாது எப்படி? என்ற தொடரின் அனைத்து பதிவுகளையும் கீழேயுள்ள இணைப்பின் மூலம் பெறுங்கள்......
PAISALIVE இல் பணம் சம்பாதிப்பாது எப்படி? அனைத்து பதிவுகளும் இங்கே )
4.TOP 10 RULES
நண்பர்களே இது நீங்கள் அறிய வேண்டிய பகுதி.இந்த பகுதியை பற்றி தனியாகவே ஒரு பதிவு எழுதப்போகிறேன்.இருப்பினும் இப்போது சிறிது அறிந்தால் போதும்.
இந்த பகுதியில் நமக்கு சில நன்மைகள் உள்ளன.மேலும் நமக்கு இன்னும் பல வழிகளை கற்றுத்தருகிறார்கள்.இந்த பகுதி பணம் பண்ண சில அறிவுரைகளை கூறுகிறது என்று முடிக்கலாம்.
5.MY TRANSACTIONS
நண்பர்களே இந்த பகுதியில் உங்களுக்கு எப்போது பணம் பரிமாற்றப்பட்டது என்ற விவரங்களைக் கொண்டிருக்கும்.
6.MY EARNINGS
இந்த பகுதியை திறக்கும் போது எப்போதும் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.ஏனென்றால் இதுதான் உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று காட்டும் பகுதி.
7.WITHDRAW FUNDS
இதுவும் உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும்.ஏனென்றால் இங்குதான் உங்கள் பணத்தைப் பெறப் போகிறீகள்.அதில் கூறியுள்ள வழிகளில் சென்று உங்கள் பணத்தை பெறலாம்.
8.PAMENT REQUESTS
இதுவும் நீங்கள் பணம் பெரும் வழிமுறைகளில் ஒன்றுதான்.
9.HELP
10.EDIT PROFILE
11.CHANGE PASSWORD
12.SUPPORT
13.LOGOUT
இவைப் பற்றி உங்களுக்கு அதிக விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்.தேவை என்றால் பின்ணூட்டத்தில் கேளுங்கள்.
என்ன நண்பர்களே இந்த தொடரின் முடிவு இது என்று நினைக்கிறீர்களா?கண்டிப்பாக இல்லை.PAISALIVE பற்றிய உங்களுக்கு பயன்படும் அனைத்து தகவல்களையும் நான் உங்களுக்கு என்றும் தெரிவிப்பேன்.
கீழே உள்ள இணைப்பில் சென்று இந்த தொடரின் அனைத்து பதிவுகளையும் பாருங்கள்.பகிருங்கள்.பணம் சம்பாதியுங்கள்.
கீழே உள்ள அனைத்து பதிவுகளையும் காண என்னும் பகுதிக்கு செல்லுங்கள்.
அனைத்துபதிவுகளையும்காண
உங்களைமுன்னேற்ற
சுயமுன்னேற்றஉலகத்திற்கு செல்லுங்கள்
உங்கள் வாழ்க்கை நலமாக அமைய மனமார வாழ்த்துகிறேன்.நன்றி.....
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.அடுத்த பயனுள்ள பதிவில் சந்திப்போம்.
நண்பர்களே உங்கள் கருத்துகளை கீழுள்ள கருத்துப்பெட்டியில் மறக்காமல் எழுதுங்கள்.குறை,நிறைகளை கண்டிப்பாக கூறுங்கள்.திருத்திக்கொள்ள விரும்புகிறேன்.சந்தேகங்களை கேளுங்கள்.பதில்கள் காத்திருக்கின்றன.
-நன்றி
வாழ்க வளமுடன்
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்
Comments
Post a Comment
எங்களது பதிவுகள் பிடித்திருக்கிறதா நண்பர்களே?
பயனுள்ள பதிவு என்று எண்ணுகிறீர்களா?
அப்படியானால் உங்கள் பொன்னான கருத்துகளை இட்டுச்செல்லுங்கள்....உங்கள் கருத்துகள் எங்களது முன்னேற்றத்தின் படிக்கல்..நன்றி