pasalive மூலம் மாதம் ரூ.9000 வரை சம்பாதிக்கலாம் வாங்க....(பகுதி 3)

வணக்கம் நண்பர்களே........

pasalive மூலம் மாதம் ரூ.9000 வரை  சம்பாதிக்கலாம் வாங்க....(பகுதி 2) இன் மூலம் பணம் சம்பாதிக்க ஆரம்பித்து இருப்பீர்கள்.நமது வருவாய் பணத்தை அதிகரிக்கும் வழிகளை இனிமேல்தான் கற்கப் போகிறோம்.இனி பல
சுவாரஸ்சியமான விசயங்களை தெரிந்துகொள்ளப்போகிறீர்கள்.வாருங்கள் பதிவிர்க்குப்போகலாம்.

PAISALIVE இல் பணம் சம்பாதிப்பாது எப்படி? என்ற தொடரின் அனைத்து பதிவுகளையும் கீழேயுள்ள இணைப்பின் மூலம் பெறுங்கள்......


PAISALIVE இல் பணம் சம்பாதிப்பாது எப்படி? அனைத்து பதிவுகளும் இங்கே )

கடந்த பதிவில் my paisalive inbox பற்றித் தெளிவாகப் பார்த்திருந்தோம்.இப்போது இரண்டாவது பகுதியான 2.MY CONTROL PANEL பற்றிப் பார்ப்போம்.இது முக்கியமானது அல்ல.ஆனால் தெரிந்துகொள்ளுங்கள்.

2.MY CONTROL PANEL

நண்பர்களே இந்த பகுதியில் நீங்கள் புதிய தகவல்களை பெறலாம்.அவ்வளவுதான்.புதிதாக தெரிந்தால் கூறுகிறேன்.

3.INVITE FRIENDS

நண்பர்களே இந்த பகுதிக்கு உங்களை அழைக்கத்தான் நான் இத்தனைநாள் காத்திருந்தேன்.இதைப் பற்றி மேலும் பேசுவதற்குப் முன்னாள் கீழேயுள்ள வாசகத்தைப் படியுங்கள்.

"உங்கள் தொடர்புகளைப் பயன்படுத்தி வேறு யாரோ ஒருவர் பணம் சம்பாதிக்கிறார்.அதை நீங்கள் செய்தால் என்ன?"
-பாப் பிராக்டர்


நண்பர்களே இந்த வாசகத்தை உணர்ந்தீர்களா?.இதை நீங்கள் ஆள் சேர்க்கும் வேலை என்று நினைத்தால் அது பெரும் தவறு.கண்டிப்பாக உங்கள் நண்பர் ஒரு  நாள் PAISALIVE இல் இணையத்தான் போகிறார் அது ஏன் உங்கள் மூலம் இருக்கக் கூடாது.நாம் அவருக்கு ஒரு வாய்ப்பைத் தருகிறோம்   அவ்வளவுதான்.வாய்ப்பை பயன்படுத்துவது அவரவர் கையில் தான் உள்ளது.

இதுதான் நண்பர்களே இந்த 3.INVITE FRIENDS பகுதியின் முக்கியத்துவம்.இனி உங்கள் நண்பரை நீங்கள் தைரியமாக கேளுங்கள்.பணத்தின் தேவை இருப்பவர்கள் இணைவார்கள்.

சரி நண்பர்களே வாருங்கள் நாம் பணம் சம்பாதிக்கும் வழிகளைப் பார்ப்போம்.கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.அதில் மூன்று வழியில்  நாம் எப்படி INVITE செய்யலாம் என்பது பற்றி இருக்கிறது.அவற்றை பற்றி  விரிவாக காண்போம்.(படம் பெரிதாக தெரிய படத்தின் மேல் கிளிக் செய்யவும்.)



முதலில் உங்களுக்கென்று ஒரு தனி paisalive CODE இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.அதை எப்படி பகிர்வது என்பதே நமது திறமை.

1.உங்கள் E-MAIL மூலம் உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி அவரை அழைக்கலாம்.அப்போது அவர் உள்ள இணைப்பின் மூலம் புதிய கணக்கை தொடங்க வேண்டும் அவ்வளவுதான்.உதாரணமாக கீழேயுள்ள என் இணைப்பில் சென்று புதிய கணக்கை தொடங்குங்கள்.

http://www.PaisaLive.com/register.asp?5044106-7154121

2.இது முதல் வழியை பிரபலமாக்க இன்னொரு வழி.இந்த இணைப்பை நீங்கள் facebook,g-talk,twitter போன்ற  உரையாடல்களின் போது பகிறலாம்.அதனால் என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியும்.உதாரணமாக என் இணைப்பைப் கீழே பாருங்கள்....இதனை பகிரலாம்.

http://www.PaisaLive.com/register.asp?5044106-7154121 


3.இந்த பகுதி மிக மிக  சுவார்ஷ்சியமானது.இது  பிளாக்(blog) அல்லது வெப்சைட்(website) கொண்டவர்களுக்கு அதிக வருமானத்தைத் தருகிறது.இந்த html code ஐ நீங்கள் உங்கள் பிளாக் அல்லது வெப்சைட்டில் போடும்போது அந்த இணைப்பில் பலபேர் செல்வார்கள்.இது சிறந்த வழி.அப்படி உங்கள் பிளாக்கில் நீங்கள் இதைப் பயன்படுத்தினால் கீழ்கண்டவாறு இருக்கும்.


Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!


என்னிடம் எதுவும் இல்லை என்கிறீர்களா?கீழேயுள்ள இணைப்பில் பிளாக் தொடங்குவது  எப்படி என்று கூறியுள்ளேன்.உங்களுக்கு பணம் தேவையென்றால் கண்டிப்பாக பிளாக் உருவாக்குங்கள்.

பிளாக் ஏன்?எதற்கு?

நண்பர்களே நீங்கள் கீழே உள்ள படத்தை கிளிக் செய்து சென்றும் உங்கள் புதிய  கணக்கை தொடங்கலாம்.

Simple, Free Image and File Hosting at MediaFire

நண்பர்களே நான் உங்களுக்கு விளக்கிய விதம் பிடித்திருந்தால் நான் சொன்ன இணைப்புகளை கிளிக் செய்து புதிய கணக்கை தொடங்கி பணம் பண்ணுங்கள்.

மற்ற பகுதிகளை அடுத்தடுத்த பகுதிகளில் பார்க்கலாம்.

கவனிக்க:
         
        நண்பர்களே இவற்றை உங்களுக்கு தெரிவிப்பதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.உங்கள் தொடர்புகளை பயன்படுத்துங்கள்.வாழ்க்கையில் சாதியுங்கள்.

      நீங்கள் சுயமுன்னேற்றதை விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்லுங்கள்.உங்களை முன்னேற்றுங்கள்.

சுயமுன்னேற்ற உலகம்

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.அடுத்த பயனுள்ள பதிவில் சந்திப்போம்.

 நண்பர்களே உங்கள் கருத்துகளை கீழுள்ள கருத்துப்பெட்டியில் மறக்காமல் எழுதுங்கள்.குறை,நிறைகளை கண்டிப்பாக கூறுங்கள்.திருத்திக்கொள்ள விரும்புகிறேன்.சந்தேகங்களையும் கேளுங்கள் பதில்கள் காத்திருக்கின்றன.

-நன்றி

 வாழ்க வளமுடன்

 இப்படிக்கு 
 உங்கள் BIGDREAMER கார்த்திக்

Comments

Popular posts from this blog

2.வெற்றியாளர்கள் வித்தியாசமாக எதையும் செய்வதில்லை தாங்கள் செய்வதையே வித்தியாசமாக செய்கிறார்கள்......

2.உங்கள் கணினியின் தொடக்கத்தை விரைவு படுத்தணுமா?இதோ தீர்வு....

இணையத்தில் தமிழில் டைப் செய்வது எப்படி? மேலும் அனைத்து இடங்களிலும் இதையே பயன்படுத்தி தமிழில் மிக மிக எளிமையாக டைப் செய்யலாம்.....