6.பெருவாழ்வு (பகுதி 3) இன்று இரகசியங்கள் அறிமுகமாகின்றன.......
வணக்கம் நண்பர்களே........
பெருவாழ்வு தொடர்களை தொடர்ந்து படித்து வருகிறீர் என்றால் இன்று உங்களுக்கு முக்கிய நாள்.ஒன்று மட்டும் மனதில் பதியுங்கள்.இவை அனைத்தும் நமது இயல்பு வாழ்க்கையில் கடைபிடிக்கக் கூடிய எளிய உத்திகளே.இவை சிறப்பானதால் இரகசியம் என்று அழைக்கப்படுகிறது. இவைகளை இரகசியம் என்று சொல்வது சரிதான் என்பதை இவற்றை பயன்படுத்தும் போது உணர்வீர்கள்.
நீங்கள் பெருவாழ்வு பகுதிக்கு புதியவர் என்றால்
4.பெருவாழ்வுபகுதி1 க்கு சென்று அறிமுகத்தை படிப்பது நலம்.
இப்போது இரகசியம் உங்கள் முன் அறிமுகம் ஆகிறது.
2.நாள்தோறும் காலையில் ஒரு மணிநேரம் சுய முன்னேற்ற விஷயங்களுக்காக ஒதுக்குங்கள்.அந்நாளை திட்டமிடுங்கள்.
தியானம் செய்யுங்கள் அந்நாளின் இயல்பினை நிர்ணயிக்கும் வகையில் ஊக்கமளிக்கும் நூல்களைப் படியுங்கள்,உத்வேகம் தரும் ஒலிநாடாக்களைக் கேளுங்கள் அல்லது மகத்தான இலக்கியங்களைப் படியுங்கள்.இந்த அமைதியான நேரத்தில் எதிர்நோக்கியிருக்கும் அந்த வளமிக்க நாளிற்காக உங்கள் ஆன்மாவை சக்தியூட்டி,உயிராற்றல் தர பயன்படுத்துங்கள்.வாரம் ஒருமுறையேனும் சூரியோதயத்தைக் காணுங்கள்,அல்லது இயற்கையுடன் ஒன்றி இருங்கள்.நன்றாக தொடங்கப்பட்ட நாளானது,சுய புதுபித்தலுக்கும்,தனிப்பட்ட செயலூக்கத்திற்கான ஆற்றல்மிக்க உத்தியாகும்."
என்ன நண்பர்களே இந்த இரண்டு இரகசியங்கள் உங்கள் வாழ்க்கையில் பெரியமாற்றம் கொண்டுவரும் என்னும் நம்பிக்கை வந்துவிட்டதா?.இவை அனைத்தும் நீங்கள் செயல்படுத்தினால் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்.
வாழ்த்துக்கள்.........
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.அடுத்த பயனுள்ள பதிவில் சந்திப்போம். நண்பர்களே உங்கள் கருத்துகளை கீழுள்ள கருத்துப்பெட்டியில் மறக்காமல் எழுதுங்கள்.குறை,நிறைகளை கண்டிப்பாக கூறுங்கள்.திருத்திக்கொள்ள விரும்புகிறேன்.
-நன்றி
பெருவாழ்வு தொடர்களை தொடர்ந்து படித்து வருகிறீர் என்றால் இன்று உங்களுக்கு முக்கிய நாள்.ஒன்று மட்டும் மனதில் பதியுங்கள்.இவை அனைத்தும் நமது இயல்பு வாழ்க்கையில் கடைபிடிக்கக் கூடிய எளிய உத்திகளே.இவை சிறப்பானதால் இரகசியம் என்று அழைக்கப்படுகிறது. இவைகளை இரகசியம் என்று சொல்வது சரிதான் என்பதை இவற்றை பயன்படுத்தும் போது உணர்வீர்கள்.
நீங்கள் பெருவாழ்வு பகுதிக்கு புதியவர் என்றால்
4.பெருவாழ்வுபகுதி1 க்கு சென்று அறிமுகத்தை படிப்பது நலம்.
இப்போது இரகசியம் உங்கள் முன் அறிமுகம் ஆகிறது.
"பெருவாழ்வு வாழ்வதற்கான 2௦௦ முக்கிய இரகசியங்கள்
1.குறைவாக தூங்குக.உங்கள் வாழ்கையை அதிக ஆக்க வளமும்,பயன் தரும் வகையிலும் நீங்கள் செய்யும் சிறந்த முதலீடுகளில் இது ஒன்றாகும்.பெரும்பாலான சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு தினமும் 6 மணி நேர தூக்கத்திக்கு மேல் தேவைப்படுவதில்லை.21 நாட்களுக்கு ஒரு மணிநேரம் முன்னதாக துயில் எழ முயன்று பாருங்கள்.அதற்குள்ளாக ஒரு சக்திவாய்ந்த பழக்கமாக மாறிவிடும்.தூக்கத்தின் தரமே முக்கியம்,அளவு அல்ல என்பதை நினைவிற்கொள்க.உங்களுக்கு முக்கியமெனப்படுவதை செய்ய ஒவ்வொரு மாதமும் கூடுதலாக 3௦ மணி நேரம் உள்ளது என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.2.நாள்தோறும் காலையில் ஒரு மணிநேரம் சுய முன்னேற்ற விஷயங்களுக்காக ஒதுக்குங்கள்.அந்நாளை திட்டமிடுங்கள்.
தியானம் செய்யுங்கள் அந்நாளின் இயல்பினை நிர்ணயிக்கும் வகையில் ஊக்கமளிக்கும் நூல்களைப் படியுங்கள்,உத்வேகம் தரும் ஒலிநாடாக்களைக் கேளுங்கள் அல்லது மகத்தான இலக்கியங்களைப் படியுங்கள்.இந்த அமைதியான நேரத்தில் எதிர்நோக்கியிருக்கும் அந்த வளமிக்க நாளிற்காக உங்கள் ஆன்மாவை சக்தியூட்டி,உயிராற்றல் தர பயன்படுத்துங்கள்.வாரம் ஒருமுறையேனும் சூரியோதயத்தைக் காணுங்கள்,அல்லது இயற்கையுடன் ஒன்றி இருங்கள்.நன்றாக தொடங்கப்பட்ட நாளானது,சுய புதுபித்தலுக்கும்,தனிப்பட்ட செயலூக்கத்திற்கான ஆற்றல்மிக்க உத்தியாகும்."
தொடரும்....
என்ன நண்பர்களே இந்த இரண்டு இரகசியங்கள் உங்கள் வாழ்க்கையில் பெரியமாற்றம் கொண்டுவரும் என்னும் நம்பிக்கை வந்துவிட்டதா?.இவை அனைத்தும் நீங்கள் செயல்படுத்தினால் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்.
வாழ்த்துக்கள்.........
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.அடுத்த பயனுள்ள பதிவில் சந்திப்போம். நண்பர்களே உங்கள் கருத்துகளை கீழுள்ள கருத்துப்பெட்டியில் மறக்காமல் எழுதுங்கள்.குறை,நிறைகளை கண்டிப்பாக கூறுங்கள்.திருத்திக்கொள்ள விரும்புகிறேன்.
-நன்றி
வாழ்க வளமுடன்
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்
Comments
Post a Comment
எங்களது பதிவுகள் பிடித்திருக்கிறதா நண்பர்களே?
பயனுள்ள பதிவு என்று எண்ணுகிறீர்களா?
அப்படியானால் உங்கள் பொன்னான கருத்துகளை இட்டுச்செல்லுங்கள்....உங்கள் கருத்துகள் எங்களது முன்னேற்றத்தின் படிக்கல்..நன்றி