5.பெருவாழ்வு (பகுதி 2)
வணக்கம் நண்பர்களே........
இந்த பகுதிக்கு வந்துவிட்டீர்கள் என்றால் நீங்கள் சாதனை புரிய,நல்ல வாழ்க்கை வாழ விரும்புகிறீர்கள் என்றுதான் அர்த்தம்.பெருவாழ்வு புத்தகத்தின் மூலம் நாம் என்னென்ன கற்கப்போகிறோம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.வாழ்த்துக்கள்.....
இந்த புத்தகத்தின் மூலம் நீங்கள் வாழ்க்கையை கற்கப்போகிறீர்கள்.
பெருவாழ்வு பகுதி 1 இல் ரபின்ஷர்மா பெருவாழ்வு புத்தகத்தை மூன்று விதமாக பிரித்திருப்பதாக கூறியிருப்பார்.
அதன்படி நாம் புத்தகத்தின் இரண்டாம் பகுதியை முதலில் கற்கப்போகிறோம்.இந்த புத்தகத்தை எப்படி படித்தாலும் நன்மையே.
இரண்டாம் பகுதியின் தலைப்பை கேட்டால் நீங்கள் புத்தகம் வாங்கி படிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.நான் இரண்டாம் பகுதி பாதி எழுதி முடிப்பதிற்குள் கண்டிப்பாக புத்தகம் வாங்கியே விடுவீர்கள்.
இரண்டாம் பகுதியின் தலைப்பு.........
என்ன நண்பர்களே இரகசியங்களை தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?உங்களுக்காக அத்தடுத்த பதிவுகளில் இரகசியம் சொல்லப்பட்டு இருக்கிறது.
படித்து உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்.நமது இந்தியாவின் வாழ்க்கையையும் மாற்றுவோம்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.அடுத்த பயனுள்ள பதிவில் சந்திப்போம். நண்பர்களே உங்கள் கருத்துகளை கீழுள்ள கருத்துப்பெட்டியில் மறக்காமல் எழுதுங்கள்.குறை,நிறைகளை கண்டிப்பாக கூறுங்கள்.திருத்திக்கொள்ள விரும்புகிறேன்.
-நன்றி
இந்த பகுதிக்கு வந்துவிட்டீர்கள் என்றால் நீங்கள் சாதனை புரிய,நல்ல வாழ்க்கை வாழ விரும்புகிறீர்கள் என்றுதான் அர்த்தம்.பெருவாழ்வு புத்தகத்தின் மூலம் நாம் என்னென்ன கற்கப்போகிறோம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.வாழ்த்துக்கள்.....
இந்த புத்தகத்தின் மூலம் நீங்கள் வாழ்க்கையை கற்கப்போகிறீர்கள்.
பெருவாழ்வு பகுதி 1 இல் ரபின்ஷர்மா பெருவாழ்வு புத்தகத்தை மூன்று விதமாக பிரித்திருப்பதாக கூறியிருப்பார்.
அதன்படி நாம் புத்தகத்தின் இரண்டாம் பகுதியை முதலில் கற்கப்போகிறோம்.இந்த புத்தகத்தை எப்படி படித்தாலும் நன்மையே.
இரண்டாம் பகுதியின் தலைப்பை கேட்டால் நீங்கள் புத்தகம் வாங்கி படிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.நான் இரண்டாம் பகுதி பாதி எழுதி முடிப்பதிற்குள் கண்டிப்பாக புத்தகம் வாங்கியே விடுவீர்கள்.
இரண்டாம் பகுதியின் தலைப்பு.........
"பெருவாழ்வு வாழ்வதற்கான 2௦௦ முக்கிய இரகசியங்கள்"
படித்து உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்.நமது இந்தியாவின் வாழ்க்கையையும் மாற்றுவோம்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.அடுத்த பயனுள்ள பதிவில் சந்திப்போம். நண்பர்களே உங்கள் கருத்துகளை கீழுள்ள கருத்துப்பெட்டியில் மறக்காமல் எழுதுங்கள்.குறை,நிறைகளை கண்டிப்பாக கூறுங்கள்.திருத்திக்கொள்ள விரும்புகிறேன்.
-நன்றி
வாழ்க வளமுடன்
இப்படிக்கு
ராபின் கார்த்திக்,தமிழரசன்
Comments
Post a Comment
எங்களது பதிவுகள் பிடித்திருக்கிறதா நண்பர்களே?
பயனுள்ள பதிவு என்று எண்ணுகிறீர்களா?
அப்படியானால் உங்கள் பொன்னான கருத்துகளை இட்டுச்செல்லுங்கள்....உங்கள் கருத்துகள் எங்களது முன்னேற்றத்தின் படிக்கல்..நன்றி