13.பெருவாழ்வு (பகுதி 10) வசீகரமான பண்பை வளர்க்க பத்து வழிகள்.....

வணக்கம் நண்பர்களே........

  பெருவாழ்வு தொடரைப் படித்து உங்கள் வாழ்க்கைக்கு ஒரு புது அர்த்தத்தை உருவாக்கியிருப்பீர்கள் என நம்புகிறேன்.பெருவாழ்வு தொடரின் அனைத்து பதிவுகளையும் காண கீழே உள்ள இணைப்பில் செல்லவும்.

 பெருவாழ்வு தொடரின் அனைத்து பதிவுகளும் 


[      

23.சார்லஸ் வான் தோரேன் எழுதிய "எ ஹிட்டரி ஆப் நாலேஜ் (A HITRY OF KNOWLEDGE)"என்னும் நஊளைப் படியுங்கள்.இன்னூல்,உலகில் தோன்றிய கருத்துகளின் சரித்திரமாகும்.இந்த நூல் ஒரு ஞானக் களஞ்சியமாகும்.வாங்கிப் படித்து மகிழுங்கள்.

24. வில்லியம் அ.கோகென் எழுதிய "THE HEART OF THE LEADER" என்னும் நூலைப் படியுங்கள்.அது நடைமுறைக்குரிய மற்றும்  ஊக்கமளிக்கும் நூலாகும்.

25.எளிதில் கைப்பற்ற முடியாத பண்பான வசீகரத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.வசீகரமான ஒரு தலைவருக்குரிய 1௦ பண்புகள் பின் வருமாறு....

     1.செய்துகொண்டு இருக்கும் வேலையை ஆத்மார்த்தமாக செய்யுங்கள்.

     2.வெற்றியாளர் போன்று தொற்றமளியுங்கள்,மற்றும் நடந்துகொள்ளுங்கள்.

     3.மாபெரும் கனவுகொண்டு இருங்கள்,தொலைநோக்கி கொண்டு                             வானைத்தை எட்ட முயலுங்கள்.

    4.உங்கள் இலக்குகளின் திசை நோக்கி தொடர்ந்து முன்னேறுங்கள்.

    5.நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் திட்டமிட்டும்,அதில் கடும்                உழைப்பும் காட்டுங்கள்.

    6.உங்களிச் சுற்றி ஒரு மாயத்தன்மையை உருவாக்குங்கள்.

    7.ஆழ்ந்த நகைச்சுவை உணர்வை கொண்டு இருங்கள்.

    8.உறுதியான நற்பண்பாளர் என்ற பெயர் எடுங்கள்.

   9.மற்றவரைப் பற்றி அக்கறைக் கொள்ளுங்கள்.கருணைக் காட்டுங்கள்.

   10.அழுத்தமான சூழ்நிலையிலும் நயம் பழகுவீர்.
       "நடுநிலை நிர்வாகத்திற்கும் நல்ல தலைமைக்கும் இடையே                                       எடுத்துவைக்கப்படும்,அந்த ஒரு நிலையற்ற அடிதான் அழுத்தமான                      சூழ்நிலையிலும் நயம்" என்கிறார் ஜான் F கென்னடி.

26.வேலை ,காதல் மற்றும் வாழ்க்கை ஆகியவற்றில் தீவிரமாக செயல்படுங்கள்.செயலில் நேர்மை இருக்கட்டும்.            ]

தொடரும்.....
 தொடர்ந்து படியுங்கள் இன்னும் பல இரகசியங்களை தெரிந்துகொள்ளுங்கள்.பெருவாழ்வு வாழுங்கள்......

 இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.அடுத்த பயனுள்ள பதிவில் சந்திப்போம். நண்பர்களே உங்கள் கருத்துகளை கீழுள்ள கருத்துப்பெட்டியில் மறக்காமல் எழுதுங்கள்.குறை,நிறைகளை கண்டிப்பாக கூறுங்கள்.திருத்திக்கொள்ள விரும்புகிறேன்

 -நன்றி

 வாழ்க வளமுடன் 

 இப்படிக்கு 
 உங்கள் BIGDREAMER கார்த்திக்

Comments

Popular posts from this blog

2.வெற்றியாளர்கள் வித்தியாசமாக எதையும் செய்வதில்லை தாங்கள் செய்வதையே வித்தியாசமாக செய்கிறார்கள்......

2.உங்கள் கணினியின் தொடக்கத்தை விரைவு படுத்தணுமா?இதோ தீர்வு....

இணையத்தில் தமிழில் டைப் செய்வது எப்படி? மேலும் அனைத்து இடங்களிலும் இதையே பயன்படுத்தி தமிழில் மிக மிக எளிமையாக டைப் செய்யலாம்.....